Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... சூப்பரான சம்பளத்தில் அருமையான வேலை…!

Gowthami Subramani [IST]
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... சூப்பரான சம்பளத்தில் அருமையான வேலை…!Representative Image.

சென்னை உயர்நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டிற்கான பணிக்காலியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர சில விவரங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

சென்னை உயர்நீதிமன்றம்

பணியின் பெயர்

நகல் பரிசோதகர், முதுநிலை கட்டளை மற்றும் இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர், Life Operator, Process Server, Reader

காலிப்பணியிடங்கள்

1412

விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட நாள்

ஜூலை 24, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 22, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff)

574

முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr)

302

ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator)

267

நகல் பரிசோதகர் (Examiner)

118

Process Server

41

Reader

39

Lift Operator

9

கட்டளை எழுத்தர் (Process Writer)

3

மொத்தம்

 

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

இதில் குறிப்பிட்ட அனைத்து பதவிகளுக்கும், எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலைப் படிப்பு அல்லது கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன், அதற்கான இணையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கூறிய பதவிகளில் Xerox Operator பதவிக்கு, மேலே கூறப்பட்ட தகுதிகளுடன் ஜெராக்ஸ் மெஷின் இயங்குவதில் 6 மாதங்களுக்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதே போல, ஓட்டுநர் பதவிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தகுதியுடைய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்

துறை

விண்ணப்பக் கட்டணம்

ஓட்ட்நர் பதவி

ரூ. 50

மற்ற பதவிகள்

ரூ. 550

 

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் அல்லது ஆதரவற்ற விதவைகளுக்குத் தேர்வுக் கட்டணம் இல்லை.

மேலும், விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தேர்வின் தன்மை

விண்ணப்பதாரர்கள் வைக்கப்படும் தேர்வு குறித்த விவரங்களைப் பற்றி காண்போம்.

பகுதி – I  à தமிழ் மொழி தகுதித் தேர்வு – 50 வினாக்கள்.

பகுதி – II à பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு – 100 வினாக்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

பகுதி I மற்றும் பகுதி II-க்கான எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியாளர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்.

இட ஒதுக்கீடு விதியைப் பின்பற்றி, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 1:2 விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Madras High Court Recruitment 2022 Apply Online | Madras High Court Recruitment 2022 Application Form | WWW mhc tn gov in Recruitment 2022 | Madras High Court office assistant Recruitment 2022 | Madras High Court Typist Recruitment 2022 | Madras High Court Recruitment 2022 district wise vacancy | Madras High Court Recruitment 2022 notification pdf | High Court Recruitment 2022 tamil nadu | Madras High Court Recruitment 2022 syllabus | Madras High Court Recruitment 2022 exam date


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்