Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.! எப்போது வரை தெரியுமா.? | NEET UG 2023 Last Date

Gowthami Subramani Updated:
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.! எப்போது வரை தெரியுமா.? | NEET UG 2023 Last DateRepresentative Image.

தேசிய தேர்வு முகமை, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன் படி, 2023-24 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6 ஆம் தேதி நிறைவு பெற்றது.

இந்நிலையில், தற்போது இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் போவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் இன்று முதல் அதாவது ஏப்ரல் 11, 2023 முதல் ஏப்ரல் 13, 2023 இரவு 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்