Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Nadu CM Fellowship Job Notification, Eligibility, Salary, Application Form: தமிழ்நாடு CM ஃபெல்லோஷிப் அறிவிப்பு, விண்ணப்பப் படிவம் அனைத்து விவரங்களும் இங்கே

Gowthami Subramani May 26, 2022 & 16:50 [IST]
Tamil Nadu CM Fellowship Job Notification, Eligibility, Salary, Application Form: தமிழ்நாடு CM ஃபெல்லோஷிப் அறிவிப்பு, விண்ணப்பப் படிவம் அனைத்து விவரங்களும் இங்கேRepresentative Image.

Tamil Nadu CM Fellowship Job: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஃபெல்லோஷிப் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி, கீழே கொடுக்கப்பட்ட கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் வயது வரம்பு போன்ற விவரங்களை இந்தப் பதிவில் காணலாம் (Tamilnadu Chief Minister Fellowship Program 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Tamil Nadu Special Programme Implementation Department (TNCMFP)

பணியின் பெயர்

Fellowship

காலிப்பணியிடங்கள்

30

விண்ணப்பிப்பம் தொடங்கப்பட்ட நாள்

மே 25, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 10, 2022

பணியிடம்

சென்னை

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் (Chief Minister Fellowship Program 2022 Apply Online)

 

பணி விவரம் (Tamilnadu CM Fellowship Vacancies)

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Fellowship

30

 

ஊதியத்தொகை (CM Fellowship Tamilnadu 2022 Salary)

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (TNCMPF Recruitment 2022).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Fellowship

ரூ. 65,000

 

TNCMPF Fellowship துறையில் உள்ள பிரிவுகள்

1. நீர் வளங்களை பெருக்குதல்

2. விவசாய உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் சந்தைப்படுத்தல் இணைப்புகளை உருவாக்குதல்

3. அனைவருக்கும் வீடு

4. கல்வித் தரத்தை மேம்படுத்துதல்

5. சுகாதார குறிகாட்டிகளை மேம்படுத்துதல்

6. சமூக உள்ளடக்கம்

7. உள்கட்டமைப்பு & தொழில்துறை மேம்பாடு

8. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு மேம்பாடு

9. நிறுவன கடன்

10. பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்

11. சுற்றுச்சூழல் சமநிலை

12. தரவு ஆளுமை

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (Youth Work in the Chief Minister’s Office).

துறை

கல்வித்தகுதி

Fellowship

விண்ணப்பதாரர்கள் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

 

வயது வரம்பு (Tamilnadu CM Fellowship Age Limit)

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Fellowship

அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதைக் கொண்டிருக்கலாம் (CM Fellowship Recruitment)

 

தேர்வு செய்யப்படும் முறை (Tamil Nadu CM Fellowship Selection Process)

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ப்ரிலிமினெரி  மதிப்பீடு (கணினி அடிப்படையிலான தேர்வு)
  • விரிவான தேர்வு (எழுத்துத் தேர்வு)
  • நேர்காணல் (Tamil Nadu CM Fellowship Job)

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (CM Fellowship Tamilnadu 2022 Application Form).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில், விண்ணப்பதாரர்கள் தேவையான விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும்.
  • பின், அதன் விவரங்களைச் சரிபார்க்கவும்.
  • பின்னர், அனைத்து விவரங்களையும் சரியான தகவலுடன் நிரப்ப வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட தகவல்களைத் தெளிவாக சரிபார்த்து, சமர்ப்பி என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும் (Tamil Nadu CM Fellowship).

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்ட லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

Apply Link 1

Apply Link 2

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்