Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.1,10,000 சம்பளத்தில் NLC-ல் அருமையான வேலைவாய்ப்பு…! தாமதிக்காதீங்க.. சீக்கிரம் விண்ணப்பியுங்க…

Gowthami Subramani Updated:
மாதம் ரூ.1,10,000 சம்பளத்தில் NLC-ல் அருமையான வேலைவாய்ப்பு…! தாமதிக்காதீங்க.. சீக்கிரம் விண்ணப்பியுங்க…Representative Image.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம், 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்ட கல்வித்தகுதி, ஊதியத் தொகை, மற்றும் இன்னும் சில விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC)

பணியின் பெயர்

Junior Overman (Trainee), Junior Surveyor (Trainee), Sirdar (Selection Grade - I)

காலிப்பணியிடங்கள்

213

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

டிசம்பர் 02, 2022 காலை 10.00 மணி

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

டிசம்பர் 30, 2022 மாலை 5.00 மணி

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Junior Overman (Trainee)

51

Junior Surveyor (Trainee)

15

Sirdar (Selection Grade - I)

147

மொத்தம்

213

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Junior Overman (Trainee)

ரூ. 31,000  - ரூ.1,00,000

S1 Grade

Junior Surveyor (Trainee)

ரூ. 31,000 - ரூ.1,00,000

S1 Grade

Sirdar (Selection Grade - I)

26,000 – 3% - 1,10,000

SG1 Grade

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், டிப்ளமோ பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இது குறித்த விரிவான தகவல்களைப் பெற அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் நவம்பர் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Junior Overman (Trainee), Junior Surveyor (Trainee), Sirdar (Selection Grade - I)

அதிகபட்சம் 30 வயதைக் கொண்டிருக்கலாம்.

 

பிரிவுகளுக்கேற்ற வயது வரம்பு தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

✤ எழுத்துத் தேர்வு

✤ நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✤ விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✤ பின், அதில் கொடுக்கப்பட்ட அறிவிப்பைப் பார்க்கவும்.

✤ அறிவிப்பில் உள்ள விவரங்களைத் தெளிவாகப் படித்து, பின்னர் தகுதியானவர்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்