Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NPCIL Recruitment 2022 Notification: 10 ஆவது பாஸா…? அதிக சம்பளத்துடன் சூப்பரான வேலை…! உடனே விண்ணப்பியுங்க….

Gowthami Subramani June 21, 2022 & 17:00 [IST]
NPCIL Recruitment 2022 Notification: 10 ஆவது பாஸா…? அதிக சம்பளத்துடன் சூப்பரான வேலை…! உடனே விண்ணப்பியுங்க….Representative Image.

NPCIL Recruitment 2022 Notification: NPCIL 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இதர சில முக்கிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (NPCIL Recruitment 2022 Notification).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

குழுவின் பெயர்

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS)

வாரியத்தின் பெயர்

Nuclear Power Corporation of India Ltd

பணியின் பெயர்

Mechanic Refrigeration and Air Conditioning

காலிப்பணியிடங்கள்

5

பணியிடம்

திருநெல்வேலி

பணிநிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (NPCIL Recruitment 2022).

துறை

காலிப்பணியிடங்கள்

Mechanic Refrigeration and Air Conditioning

5

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (Tirunelveli Jobs 2022).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Mechanic Refrigeration and Air Conditioning

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ரூ. 8,855 ஊதியத்தொகையாக வழங்கப்படும்

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

NAPS பயிற்சிக் காலம்

மேலே கூறப்பட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அடிப்படை பயிற்சி காலம் 6 மாதங்கள் மற்றும் வேலைக்கான பயிற்சி காலம் 19 மாதங்கள் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (NPCIL Recruitment 2022 Apply Online).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில், Apprenticeship opportunities என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • பின், அந்த பக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பினைக் கண்டறியவும்.
  • அதன் பிறகு, வேலைவாய்ப்பு அறிவிப்பினைக் கண்டறிந்து அதில் தகுதியினைச் சரிபார்க்க வேண்டும்.
  • பின்னர், விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பின்னர், அதனைச் சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்