Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,466.40
613.46sensex(0.83%)
நிஃப்டி22,590.25
187.85sensex(0.84%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.1,40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை… இந்த தகுதி இருந்தா மட்டும் போதும்….

Gowthami Subramani October 20, 2022 & 11:30 [IST]
மாதம் ரூ.1,40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை… இந்த தகுதி இருந்தா மட்டும் போதும்….Representative Image.

மத்திய அரசு, நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், ஊதிய விவரங்கள், விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் இந்தப் பதிவில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC – National Thermal Power Corporation Ltd)

பணியின் பெயர்

Engineering Executive Trainees

காலிப்பணியிடங்கள்

864

விண்ணப்பம் தொடங்கும் நாள்

அக்டோபர் 28, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

நவம்பர் 11, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Engineering Executive Trainees

864

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Engineering Executive Trainees

ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் முழுநேர இளங்கலைப் பட்டம் / AMIE உடன் அந்தந்த நிறுவனம்/பல்கலைக்கழக விதிமுறைகளின்படி 65% மதிப்பெண்களுக்குக் குறையாமல் (55% SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள்). விண்ணப்பதாரர்கள் Graduate Aptitude Test-ல் கட்டாயம் எழுதியிருக்க வேண்டும்.

மேலும், கல்வித்தகுதி குறித்த விவரங்களைப் பெற அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவம் அனுப்பும் கடைசி நாளின் படி கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Engineering Executive Trainees

அதிகபட்ச வயது வரம்பாக 27 வயதைக் கொண்டிருக்கலாம்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் குறிப்பிட்டுள்ள மேற்கூறிய பதவிக்கான அறிவிப்பினைத் தேடி பதவி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளவும்.
  • பிறகு, அதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து படிவத்தை நிரப்ப வேண்டும்.
  • மேலும், அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்யவும்.
  • இவ்வாறு அனைத்து முறைகளும் முடிந்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்த்து விண்ணப்பத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைன் / ஆஃப்லைன் இரண்டு முறைகளின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்