Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் 1,80,000 சம்பளத்தில் ONGC வெளியிட்ட சூப்பரான வேலைவாய்ப்பு… சீக்கிரம் விண்ணப்பியுங்க…

Gowthami Subramani September 23, 2022 & 17:40 [IST]
மாதம் 1,80,000 சம்பளத்தில் ONGC வெளியிட்ட சூப்பரான வேலைவாய்ப்பு… சீக்கிரம் விண்ணப்பியுங்க…Representative Image.

2022 ஆம் ஆண்டிற்கான அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Oil and Natural Gas Corporation Limited

பணியின் பெயர்

AEE, Chemist, Geologist, Geophysicist, Material Management Officer, Programming Officer & Transport Officer

காலிப்பணியிடங்கள்

871

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

செப்டம்பர் 22, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அக்டோபர் 10, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

AEE (Cementing)- Mechanical

13

AEE (Cementing)-Petroleum

4

AEE (Civil)

29

AEE (Drilling)-Mechanical

121

AEE (Drilling)-Petroleum

20

AEE (Electrical)

101

AEE (Electronics)

22

AEE(Instrumentation)

53

AEE (Mechanical)

103

AEE (Production)-Mechanical

39

AEE (Production Chemical)

60

AEE (Production)-Petroleum

32

AEE(Environment)

11

AEE (Reservoir)

33

Chemist

39

Geologist

55

Geophysicist (Surface)

54

Geophysicist (Wells)

24

Programming  Officer

13

Materials Management Officer

32

Transport Officer

13

மொத்தம்

871

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

AEE, Chemist, Geologist, Geophysicist, Material Management Officer, Programming Officer & Transport Officer

அடிப்படை ஊதியம்: ரூ.60,000 முதல் ரூ.1,80,000

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

AEE, Material Management Officer மற்றும் Transport Officer – பொறியியல் படிப்பில் குறைந்தபட்சம் 60% பெற்றிருக்க வேண்டும்.

AEE Reservoir, Chemist, Geologist, Geophysicist – பொறியியல் படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த தகவல்களைப் பெறுவதற்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் அறிவிப்பில் உள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்