Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீண்ட நாள் காத்திருப்பு…! SSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! மாதம் ரூ1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் வேலை..!

Gowthami Subramani September 21, 2022 & 11:55 [IST]
நீண்ட நாள் காத்திருப்பு…! SSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! மாதம் ரூ1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் வேலை..!Representative Image.

மத்திய அரசுத்துறைகளில் உள்ள 20,000 ற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

மத்திய அரசுத்துறை

பணியின் பெயர்

குரூப் “பி” மற்றும் குரூப் “சி”

காலிப்பணியிடங்கள்

20,000-ற்கும் அதிகமான

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

செப்டம்பர் 17, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அக்டோபர் 08, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

பல்வேறு துறைகளுக்கான பதவிகள் மற்றும் அதன் ஊதியத்தொகை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஊதியத்தொகை

துறை

பதவி

Pay Level-8 ( 47600 to 151100)

Indian Audit & Accounts Department under C&A

Assistant Audit Officer

Indian Audit & Accounts Department under C&AG

Assistant Accounts Officer

Pay Level-7 (₹ 44900 to 142400)

Central Secretariat Service

Assistant Section Officer

Intelligence Bureau

Assistant Section Officer

Ministry of Railway

Assistant Section Officer

Ministry of External Affairs

Assistant Section Officer

AFHQ

Assistant Section Officer

Ministry of Electronics and Information Technology

Assistant Section Officer

Other Ministries/ Departments/ Organizations

Assistant / Assistant Section Officer

CBDT

Inspector of Income Tax

CBIC

Inspector (Examiner)

Directorate of Enforcement, Department of Revenue

Assistant Enforcement Officer

Central Bureau of Investigation

Sub Inspector

Department of Post, Ministry of Communication

Inspector Post

Central Bureau of Narcotics, Ministry of Finance

Inspector

Pay Level-6 (₹ 35400 to 112400)

Other Ministries/ Departments/ Organizations

Assistant

Offices under C&AG

Divisional Accountant

National Investigation Agency (NIA)

Sub Inspector

Narcotics Control Bureau (MHA)

Sub-Inspector/ Junior Intelligence Officer

Ministry of Statistics & Programme Implementation

Junior Statistical Officer

Pay Level-5 (₹ 29200 to 92300)

Offices under C&AG

Auditor

Offices under CGDA

Auditor

Other Ministry/ Departments

Auditor

Offices under C&AG

Accountant

Controller General of Accounts

Accountant

Other Ministry/ Departments

Accountant/ Junior Accountant

Pay Level-4 (₹ 25500 to 81100)

Department of Post, Ministry of Communication

Postal Assistant/ Sorting Assistant

Central Govt. Offices/ Ministries other than CSCS cadres.

Senior Secretariat Assistant/ Upper Division Clerks

Military Engineering Services, Ministry of Defence

Senior Administrative Assistant

CBDT

Tax Assistant

CBIC

Tax Assistant

Central Bureau of Narcotics, Ministry of Finance

Sub-Inspector

Dte. Gen Border Road Organisation (MoD)

Upper Division Clerks 

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.ச்

கல்வித்தகுதி குறித்த மேலும் சில விரிவான தகவல்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜனவரி 01, 2022 ஆம் நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதைக் கொண்டிருக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், மேற்கூறிய பதவிகளுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள், மேலே கூறப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100 செலுத்த வேண்டும்.

SC / ST / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைத் தேடவும்.

அறிவிப்பில் உள்ள முறைகளின் படி, விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்