Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.1,50,000-ற்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பு! | ONGC Recruitment 2023

Gowthami Subramani Updated:
மாதம் ரூ.1,50,000-ற்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பு! | ONGC Recruitment 2023Representative Image.

மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இந்நிறுவனம் வெளியிட்ட பதவிக்கான காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில தகவல்களை இதில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Mangalore Refinery and Petrochemicals Limited

பணியின் பெயர்

Assistant Executives (Finance / Internal Audit & OBC(NCL))

காலிப்பணியிடங்கள்

5

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜனவரி 15, 2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Finance / Internal Audit

4

Secretarial

1

மொத்தம்

5

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Finance / Internal Audit

ரூ.50,000 – ரூ.1,60,000

Secretarial

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

காலிப்பணியிடங்கள்

Finance / Internal Audit

CA / ICAI (CMA) பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Secretarial

Secretaries of India-ல் Associate Membership ஆக இருக்க வேண்டும்.

மொத்தம்

5

 

 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜனவரி 15, 2023 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Assistant Executives (Finance / Internal Audit & OBC(NCL))

அதிகபட்ச வயது 27

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

✤ எழுத்துத் தேர்வு

✤ நேர்முகத் தேர்வு

✤ குழு விவாதம்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✤ விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✤ பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

✤ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைச் சரிபார்க்கவும்.

அதன் பிறகு, மேலே கூறப்பட்ட பதவிக்கு தகுதியானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் படி விண்ணப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மாதம் ரூ.1,50,000-ற்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பு! | ONGC Recruitment 2023Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்