Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வந்தாச்சு… நீங்க எதிர்பார்த்த போஸ்ட் ஆபிஸ் வேலை….! நீங்களும் ரெடியாகிக்கோங்க...

Gowthami Subramani August 18, 2022 & 11:30 [IST]
வந்தாச்சு… நீங்க எதிர்பார்த்த போஸ்ட் ஆபிஸ் வேலை….! நீங்களும் ரெடியாகிக்கோங்க...Representative Image.

இந்திய தபால் அலுவலகம், போஸ்ட் ஆபிஸ் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை, தேர்வுப் பாடம், கட்டண விவரங்கள், தேர்வு செய்யப்படும் முறை, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Indian Post Office Recruitment

பணியின் பெயர்

தபால்காரர், மெயில் கார்டு, பல்வகைப் பணியாளர்

காலிப்பணியிடங்கள்

98,083

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய அளவிலான பணிக்காலியிடங்கள்

துறை

காலிப்பணியிடங்கள்

தபால்காரர்

58099

மெயில் கார்டு

1445

பல்வகைப் பணியாளர்

37539

மொத்தம்

98,083

 

தமிழ்நாடு அளவிலான பணிக்காலியிடங்கள்

துறை

காலிப்பணியிடங்கள்

தபால்காரர்

6110

மெயில் கார்டு

128

பல்வகைப் பணியாளர்

3316

மொத்தம்

9,554

 

https://images.news18.com/tamil/uploads/2022/08/india-post.jpg

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கணினி அறிவு பெற்றவராகவும், 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

தபால்காரர், மெயில் கார்டு, பல்வகைப் பணியாளர்

குறைந்தபட்ச வயது வரம்பு: 18

 

மேலும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி, வழக்கமான தளர்வுகள் அளிக்கப்படும்.

வயது வரம்பு குறித்த விரிவான தகவல்கள் விரைவில் அறிவிப்பில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை, வயது வரம்பு, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் தேதி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

தபால் துறை வெளியிட்ட அறிவிப்பில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும். 

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Post Office Recruitment 2022 Tamil nadu | Post Office Recruitment 2022 Tamil nadu Apply Online | Post Office Recruitment 2022 Tamil nadu Last Date | Post Office Recruitment 2022 Tamil nadu Result | Post Office Recruitment 2022 Tamil nadu Notification | Post Office Recruitment 2022 Tamil nadu Result Date | India Post Office Recruitment 2022 syllabus | India Post Office Recruitment 2022 Last Date | India Post Office Recruitment 2022 bihar | India Post Office Recruitment 2022 mp | all India Post Office Recruitment 2022 | hp India Post Office Recruitment 2022 | Indian Post Office Recruitment 2022 | GDS Post Office Recruitment 2022 Tamil nadu | Tamilnadu Post Office Recruitment 2022 Tamil nadu | Upcoming Post Office Recruitment 2022 Tamil nadu | Post Office driver Recruitment 2022 Tamil nadu | Indian Post Office Recruitment 2022 Tamil nadu | Post Office direct Recruitment 2022 Tamil nadu


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்