Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மத்திய அரசு அறிவித்த அதிரடி வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani August 17, 2022 & 11:45 [IST]
மத்திய அரசு அறிவித்த அதிரடி வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

UPSC வெளியிட்டுள்ள பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு தகுதி உடையவரா என சரிபார்த்து, விண்ணப்பிக்கலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்

பணியின் பெயர்

Assistant Director , Deputy Director , Scientific Officer (Non-Destructive) , Photographic Officer , Photographic Officer , Junior Scientific Officer (Physics)

காலிப்பணியிடங்கள்

37

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்

ஆகஸ்ட் 12, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

செப்டம்பர் 01, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Senior Grade of Indian Information Service

22

Deputy Director

4

Assistant Director

2

Executive Engineer (Civil) / Surveyor of Works (Civil)

2

Scientific Officer (Non-Destructive)

1

Photographic Officer

1

Senior Photographic Officer

1

Junior Scientific Officer (Physics)

1

Junior Scientific Officer (Neutron Activation Analysis)

1

Principal in Railway Degree College

1

Director in National Atlas and Thematic Mapping Organisation

1

மொத்தம்

37

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதியினைச் சரிபார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் சென்று தெரிந்து கொள்ளலாம். பதவிக்கு ஏற்றவாறு, விண்ணப்பதாரர்களுக்கான கல்வித்தகுதி, அனுபவம் போன்றவை மாறுபடும்.

விண்ணப்பக்கட்டணம்

மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் கீழ்க்கண்டவாறு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

துறை

விண்ணப்பக் கட்டணம்

Gen / OBC / EWS ஆண்கள்

ரூ. 25

SC / ST / PwBD / பெண்கள்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

 

தேர்வு செய்யப்படும் முறை

இதில் விண்ண்விண்ணப்பதாரர்கள், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் குறிப்பிட்டுள்ள Online Recruitment Application (ORA) அல்லது For Various Recruitment Posts என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இவ்வாறு செய்த பின், ஒரு புதிய பக்கம் தோன்றும்.
  • அந்தப் பக்கத்தில், உங்களுக்கு விருப்பமான பதவியைத் தேர்ந்தெடுக்கவும்,
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைக் கவனமாகப் படித்து பின், பதிவு செய்யவும்.
  • பதிவு செய்த பின்பு, விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கலாம்.
  • அதன் பிறகு, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்,
  • பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, எதிர்கால குறிப்புக்காக, படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Central Government Jobs 2022 for 12th Pass | Central Government Jobs 2022 Tamil nadu | Central Government Jobs 2022 in Tamilnadu | Central Government Jobs 2022 Without exam | Central Government Jobs 2022 for Graduates | Central Government Jobs 2022 for Engineering Graduates | Central Government Jobs 2022 for MBA | Central Government Jobs 2022 for Freshers | Central Government Jobs 2022-23 | Latest Central Government Jobs 2022 | TN Central Government Jobs 2022 | Any Central Government Jobs 2022 notification | SSC Central Government Jobs 2022 | Tamilnadu Central Government Jobs 2022 | 10th Pass Central Government Jobs 2022 | Nursing Central Government Jobs 2022 | Central railway Government Jobs 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்