Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா..? ரயில்வே துறையில் அதிரடி வேலைவாய்ப்பு…!

Gowthami Subramani Updated:
10 ஆம் வகுப்பு தேர்ச்சியா..? ரயில்வே துறையில் அதிரடி வேலைவாய்ப்பு…!Representative Image.

வட மேற்கு ரயில்வே, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர சில விவரங்களை இதில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

வட மேற்கு ரயில்வே

பணியின் பெயர்

Assistant Loco Pilot

காலிப்பணியிடங்கள்

238

விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட நாள்

ஏப்ரல் 07, 2023

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

மே 06, 2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Assistant Loco Pilot

238

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Assistant Loco Pilot

ரூ.19,900

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

வட மேற்கு ரயில்வே வெளியிட்ட மேற்கூறிய பதவிக்கான கல்வித்தகுதியாக, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2023 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Assistant Loco Pilot

பொது விண்ணப்பதாரர்கள்: 42 வயது

OBC விண்ணப்பதாரர்கள்: 45 வயது

SC/ST பிரிவினர்கள்: 47 வயது

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Computer Based Test (CBT) / Written Examination

Document Verification

Medical Examination

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

அறிவிப்பில் உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி வின்னப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா..? ரயில்வே துறையில் அதிரடி வேலைவாய்ப்பு…!Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்