Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…! 5000 –க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்..! சீக்கிரம் விண்ணப்பியுங்க…

Gowthami Subramani September 08, 2022 & 11:00 [IST]
SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…! 5000 –க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்..! சீக்கிரம் விண்ணப்பியுங்க…Representative Image.

SBI 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை, பணி விவரங்கள் குறித்த முக்கிய தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

SBI Clerk Recruitment 2022-23

பணியின் பெயர்

Junior Associate (Customer Support & Sales)

காலிப்பணியிடங்கள்

5008

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்

செப்டம்பர் 06, 2022

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

செப்டம்பர் 07, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

செப்டம்பர் 27, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

மேற்கூறிய பதவிகள் வழங்கப்படும் மாநிலங்களின் பிரிவில் காலிப்பணியிடங்கள்கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

காலிப்பணியிடங்கள்

Gujarat

353

Daman & Diu

4

Karnataka

316

MP

389

Chhattisgarh

92

WB

340

A&N Islands

10

Sikkim

26

Odisha

170

Jammu & Kashmir

35

Haryana

5

HP

55

Punjab

130

Tamil Nadu

355

Pondicherry

7

Delhi

32

Uttarakhand

120

Telengana

225

Rajasthan

284

Kerala

270

Lakshadweep

3

UP

631

Maharashtra

747

Goa

50

Assam

258

AP

15

Manipur

28

Meghalaya

23

Mizoram

10

Nagaland

15

Tripura

10

Total

5008

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Junior Associate (Customer Support & Sales)

ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ.19900/- (ரூ.17900/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கல்வித் தகுதியினைப் பற்றித் தெரிந்து கொள்ள அறிவிப்பில் சென்று பார்க்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Junior Associate (Customer Support & Sales)

20 முதல் 28 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

SBI Clerk Prelims Exam 2022

SBI Clerk Mains Exam 2022

SBI Clerk Language Test 2022

விண்ணப்பக் கட்டணம்

பிரிவு

விண்ணப்பக் கட்டணம்

SC/ ST/ PwBD/ ESM/DESM

இல்லை

General/ OBC/ EWS

ரூ.750

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கூறிய பதவிக்கான அறிவிப்பினைத் தேடவும்.

பிறகு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

SBI Clerk Notification 2022 vacancy state wise | SBI Clerk Notification 2022 syllabus | SBI Clerk Notification 2022 qualification | SBI Clerk Notification 2022 pdf | SBI Clerk Notification 2022 apply online | SBI Clerk Notification 2022 freejobalert | ibps Clerk Notification 2022 | SBI Clerk Notification 2022 fees | SBI Clerk Notification 2022-23 | SBI Clerk 2022 Notification expected date | SBI Clerk Notification expected date | SBI recruitment 2022 apply online | SBI recruitment 2022 apply online official website | SBI recruitment 2022 Notification | SBI recruitment 2022 apply online registration | SBI new jobs apply online 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்