Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

SBI வெளியிட்ட மாஸ் அறிவிப்பு… சூப்பரான சம்பளத்தில் அட்டகாசமான வேலை.. உடனே விண்ணப்பியுங்க….

Gowthami Subramani October 12, 2022 & 11:30 [IST]
SBI வெளியிட்ட மாஸ் அறிவிப்பு… சூப்பரான சம்பளத்தில் அட்டகாசமான வேலை.. உடனே விண்ணப்பியுங்க….Representative Image.

SBI வங்கி ப்ரோபேஷனரி ஆபிசர் பணிக்கான காலிப்பணியிடங்களின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் இன்றே முடிவடைய இருப்பதால், விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, ஊதியத்தொகை, விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

State Bank of India

பணியின் பெயர்

SBI PO

காலிப்பணியிடங்கள்

1673

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அக்டோபர் 12, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

SBI PO

1673

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

SBI PO

ரூ.41,960

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

SBI PO

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam - Written)

முதன்மைத் தேர்வு (Main Examination)

திறனறிவுத் தேர்வு (Psychometric Test)

நேர்காணல் (Interview)

தேர்வுக்கான தேதிகள்

தேர்வு

தேதிகள்

முதல்நிலைத் தேர்வு

டிசம்பர் 17, 18, 19

முதன்மைத் தேர்வு

2023 பிப்ரவரி

திறனறிவுத் தேர்வு மற்றும் நேர்காணல்

2023 பிப்ரவரி / மார்ச்

 

விண்ணப்பக் கட்டணம்

பொதுப்பிரிவினருக்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின்னர் அதில் மேற்கூறிய பதவிக்கான அறிவிப்பை தேடவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்