Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Startup Tamilnadu 2022 Recruitment: மாதம் ரூ. 1,75,000 சம்பளம்…! ஸ்டார்ட் அப் தமிழ்நாடு வெளியிட்ட அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு….!

Gowthami Subramani May 16, 2022 & 15:20 [IST]
Startup Tamilnadu 2022 Recruitment: மாதம் ரூ. 1,75,000 சம்பளம்…! ஸ்டார்ட் அப் தமிழ்நாடு வெளியிட்ட அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு….! Representative Image.

Startup Tamilnadu 2022 Recruitment: ஸ்டார்ட்அப் தமிழ்நாடு 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் புதிய தொழில் உருவாக்கத்தின் கீழ், தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட நிறுவனமாகும்.

இது MSME () துறியயின் கீழ் இயங்கக்கூடிய கொள்கை மற்றும் ஸ்ட்ராடெஜிக் பிளான்ஸ்-ஐ செயல்படுத்தக் கூடிய நிறுவனமாக இயங்குகிறது. ஸ்டார்ட் அப் தமிழ்நாடு வெளியிட்ட காலிப்பணியிடங்கள், ஊதிய விவரங்கள் போன்ற முக்கியத் தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Startup Tamilnadu

பணியின் பெயர்

Associate Vice

President, Project Lead, Project Associate

காலிப்பணியிடங்கள்

36

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

மே 30, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Associate Vice

President

4

Project Lead

9

Project Associate

23

மொத்தம்

36

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (Startup Tamilnadu Jobs).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Associate Vice

President

ரூ. 1,50,000 முதல் ரூ. 1,75,000 வரை

Project Lead

ரூ. 75,000 முதல் ரூ. 1,25,000 வரை

Project Associate

ரூ. 25,000 முதல் ரூ. 50,000 வரை

 

மேற்கூறிய துறைகளுக்கான பதவிகள் மற்றும் அதற்கான காலிப்பணியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

பதவிகள்

காலிப்பணியிடங்கள்

Associate Vice

President

Acceleration Initiatives

1

Chennai Hub

1

Market Access Initiatives

1

Partnerships & Alliances

1

Project Lead

TANSEED Grants

1

SC/ST Fund

1

Incubation Initiatives

1

Startup Support Services

1

Regional Initiatives

2

StartupTN Portal

1

FabLabs – Tech Management

2

Project Associate

Fablabs – Tech Assistant

3

Investment Initiatives

3

Incubation & Acceleration

3

Regional Startup Hub

7

Market Access Initiatives

1

Community Initiatives

3

Project Management Unit

3

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (Startup Company Jobs for Freshers).

  • ஒரு உயர்மட்ட நிறுவனத்தில், இளங்கலை அல்லது முதுகலைப் பட்டதாரியாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் நிர்வாகத் திறன்களுடன் கற்றல் மற்றும் மறுபரிசீலனையை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.

பணி அனுபவம்

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் ஸ்டார்ட்அப் -ல் கீழ்க்கண்ட சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட பணி அனுபவம் பெற்றிருப்பின் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • தேசிய/மாநில அரசுகளின் ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் ஏஜென்சியில் தொழில்முனைவு ஊக்குவிப்பு அமைப்புகள்.
  • முன்னால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
  • கார்ப்பரேட் அல்லது ஸ்டார்ட் அப்களில் நிர்வாகப் பங்கு மேற்கொள்ளுதல்.
  • அரசு சாரா ஸ்டார்ட் அப் சமூகம் அல்லது ஸ்டார்ட் அப் ஆதரவு நிறுவனங்கள்.
  • ஸ்டார்ட் அப் ப்ராஜக்டுகளை ஆலோசனை நிறுவனங்களில் மேலாளர்/ தலைவர்களுடன் தனிப்பட்ட சாதனையுடன் கையாளுதல்
  • ஸ்டார்ட்அப் மற்றும் புதிய பொருளாதாரம் தொடர்பான சந்தை ஆராய்ச்சி நிறுவனங்கள்.
  • அதிக அளவிலான வணிகமயமாக்கல் திறன் அல்லது அதிக தாக்கத்தை உருவாக்கும் திறன் கொண்ட மேம்பட்ட ஆராய்ச்சி திட்டங்களை முன்னெடுத்துச் செயல்படுத்துதல்.
  • ஸ்டார்ட் அப் கம்யூனிட்டிஸில் தன்னார்வலராக (Active Volunteer) இருத்தல்.
  • எந்தத் திறனிலும் ஸ்டார்ட் அப்-ல் பங்காற்றுவது.

விண்ணப்பக்கட்டணம்

மேற்கூறிய பதவிகளுக்கு பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களின் ரெஸ்யூம் ஸ்கிரினீங் செய்து தகுதியானவர்கள் தேர்வுக் குழுவின் தொழில்நுட்ப மற்றும் நேர்காணல் முறையின் மூலம் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை இந்த லிங்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • மேலும், இந்த விண்ணப்பப் படிவத்துடன் ரெஸ்யூமையும் இணைத்து மே மாதம் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்