Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

State Bank Recruitment 2022: எஸ்பிஐ-ல் அருமையான வேலை…! தேர்வு இல்லை... நேர்காணல் மட்டுமே…. உடனே விண்ணப்பியுங்க.

Gowthami Subramani May 24, 2022 & 12:05 [IST]
State Bank Recruitment 2022: எஸ்பிஐ-ல் அருமையான வேலை…! தேர்வு இல்லை... நேர்காணல் மட்டுமே…. உடனே விண்ணப்பியுங்க.Representative Image.

State Bank Recruitment 2022: பாரத ஸ்டேட் வங்கி உதவி அதிகாரி, சேனல் மேலாளர் மற்றும் சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதிகள், ஊதியத் தொகை மற்றும் இதன் பல்வேறு காலிப்பணியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (State Bank Recruitment 2022).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பாரத ஸ்டேட் வங்கி

பணியின் பெயர்

சேனல் மேலாளர், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர், உதவி அதிகாரி

காலிப்பணியிடங்கள்

641

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

மே 18, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 7, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (SBI Bank Vacancy 2022).

துறை

காலிப்பணியிடங்கள்

சேனல் மேலாளர்

503

சேனல் மேலாளர் மேற்பார்வையாளர்

130

உதவி அதிகாரி

08

மொத்தம்

641

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

சேனல் மேலாளர்

ரூ. 36,000

சேனல் மேலாளர் மேற்பார்வையாளர்

ரூ. 41,000

உதவி அதிகாரி

ரூ. 41,000

 

வயது வரம்பு

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும் (SBI Job Notification 2022).

துறை

வயது வரம்பு

சேனல் மேலாளர், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர், உதவி அதிகாரி

குறைந்தபட்ச வயதாக 60 வயதையும் அதிகபட்ச வயதாக 63 வயதையும் கொண்டிருக்க வேண்டும்

 

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், நேர்காணல் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் (How To Apply Jobs in SBI).

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் குறிப்பிட்டுள்ள, அறிவிப்பைச் சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்