Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Group 5a Notification: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! மாதம், 1 லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தில் வேலை… உடனே விண்ணப்பியுங்க…

Gowthami August 23, 2022 & 15:45 [IST]
TNPSC Group 5a Notification: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! மாதம், 1 லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தில் வேலை… உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2022 ஆம் ஆண்டிற்கான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை, மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

நிர்வாக அதிகாரி Grade IV

காலிப்பணியிடங்கள்

161

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஆகஸ்ட் 23, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

செப்டம்பர் 21, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department)

74

Assistant Section Officer in Secretariat (Finance Department)

29

Assistant in Secretariat (Other than Law and Finance Department)

49

Assistant in Secretariat (Finance Department)

9

மொத்தம்

161

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department)

ரூ.36,400 – ரூ.1,34,200 (Level - 16)

Assistant Section Officer in Secretariat (Finance Department)

Assistant in Secretariat (Other than Law and Finance Department)

ரூ.20,000 – ரூ.73,700

Assistant in Secretariat (Finance Department)

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், மேலே கூறப்பட்ட பதவிகளுக்கான கல்வித்தகுதியைப் பற்றித் தெரிந்து கொள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  • Written Examination
  • Interview

விண்ணப்பக் கட்டணம்

பிரிவு

விண்ணப்பக் கட்டணம்

பதிவு செய்வதற்கான கட்டணம் (புதிய பயனாளர்களுக்கு)

ரூ.150

தேர்வுக்கான கட்டணம்

ரூ.100

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள அறிவிப்பைக் கண்டறியவும் அல்லது கீழே உள்ள இணைப்பைக் க்ளிக் செய்து கொள்ளவும்.

விண்ணப்பதாரர்கள் அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் நிரப்ப வேண்டும்.

பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

Tags:

TNPSC Group 5a Notification | TNPSC Group 5a Notification | TNPSC Group 5a Syllabus | TNPSC Group 5a service | What is Group 5a called | TNPSC Group 5 Jobs list | TNPSC Group 4 answer key 2020 | TNPSC Group 1 cut off 2019 | TNPSC Group 5 Posting Details | TNPSC Group Exams Notification 2022 PDF | TNPSC Group Exams Notification 2022 PDF Download | TNPSC Group Exams Notification 2022 Apply Online | TNPSC Group Exams Notification 2022 in Tamil | TNPSC Group Exams Notification 2022 Syllabus | TNPSC Group Exam Notification 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்