Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Exam Apply Online: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! மாதம் ரூ. 72,000 சம்பளத்தில் அருமையான வேலை வாய்ப்பு…!

Gowthami Subramani May 24, 2022 & 11:20 [IST]
TNPSC Exam Apply Online: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! மாதம் ரூ. 72,000 சம்பளத்தில் அருமையான வேலை வாய்ப்பு…!Representative Image.

TNPSC Exam Apply Online: டிஎன்பிஎஸ்சி 2022 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, மே 20 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், எக்ஸிகியூட்டிவ் அலுவலகர் கிரேடு 4-க்கான பதவியை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதிய விவரங்கள் மற்றும் இன்னும் சில முக்கிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

Executive Officer

காலிப்பணியிடங்கள்

36

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 18, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (TNPSC Grade 4 Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

Executive Officer

36

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (TNPSC New Updates).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Executive Officer

ரூ. 19,500 முதல் ரூ. 71,900 வரை (நிலை - 8)

 

தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக குறைந்தபட்ச தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 12 ஆம் வகுப்பு மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்பு பயின்றவர்களும் மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்கலாம் (TNPSC Upcoming Exams 2022).

வயது வரம்பு

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

SC, SC(A), ST

குறைந்தபட்ச வயது: 25

அதிகபட்ச வயது: 42

MBC/DC, BC

குறைந்தபட்ச வயது: 25

அதிகபட்ச வயது: 39

மற்றவர்கள் (SC, SC(A), ST, MBC/DC, BC இல்லாதவர்கள்)

குறைந்தபட்ச வயது: 25

அதிகபட்ச வயது: 37

 

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கூறிய பதவியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர் (TNPSC Group Vacancies).

  • எழுத்துத் தேர்வில், விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனம் வழங்கப்படக் கூடிய விதிகளுக்கு உட்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தகுதி பெறுவர்.
  • மேலும், இதில் தகுதியானவர்கள் கவுன்சிலிங் முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு இறுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
  • இது பற்றிய மேலும், சில விவரங்களுக்கு இந்தப் பகுதிக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைக் க்ளிக் செய்து படிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி-யின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் உள்ள அறிவிப்புகளைச் சரிபார்க்கவும்.
  • டிஎன்பிஎஸ்சி-யின் ஒரு முறை ஆன்லைன் பதிவு முறைச் செய்து, பின் மேலே கூறப்பட்ட பகுதிக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த இணைப்பைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்