Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu Police Recruitment 2022 Notification: தமிழ்நாடு காவல் துறையில் 3552 காலிப்பணியிடங்கள்…! சீக்கிரம் ரெடியாகிக்கோங்க...!

Gowthami Subramani [IST]
Tamilnadu Police Recruitment 2022 Notification: தமிழ்நாடு காவல் துறையில் 3552 காலிப்பணியிடங்கள்…! சீக்கிரம் ரெடியாகிக்கோங்க...!Representative Image.

Tamilnadu Police Recruitment 2022 Notification: தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் வெளியிடப்பட உள்ளது. இதில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கான காலிப்பணியிடங்கள் மற்றும் இன்னும் சில முக்கிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (Tamilnadu Police Recruitment 2022 Notification).

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் 3,552 உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் வரும் ஜூலை மாதம் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது (Tamilnadu Police Recruitment 2022 Apply Online).

முக்கிய விவரங்கள்

அறிவிப்பு

TNSURB Recruitment 2022

பணிக்காலியிடங்கள்

3,552

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்

ஜூலை 01, 2022

விண்ணப்பம் வெளியிடப்படும் நாள்

ஜூலை 07, 2022

விண்ணப்பத்திற்கான கடைசி நாள்

ஆகஸ்ட் 15, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரங்கள் (TS Police Recruitment 2022 Apply Online)

பதவிகள்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

Constable Grade II (Armed Reserved)

2180

Constable Grade II (Special Force)

1091

ஜெயில் வார்டன் (Jail Warden)

161

தீயணைப்பு வீரர்

120

 

விண்ணப்பிக்கும் முறை

தமிழ்நாடு கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை விண்ணப்பிப்பதற்கான முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (Police SI Recruitment 2022 Apply Online).

  • மேலே கூறப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பைத் தேடவும் (Police Constable Recruitment 2022 Apply Online)
  • அதில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, எதிர்கால பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட முகவரி (TN Police Recruitment 2022 Official Website): https://www.tnusrb.tn.gov.in/

அறிவிப்பைப் பெறுவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்