Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் 1 லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பு...! தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….! 

Gowthami Subramani August 23, 2022 & 10:30 [IST]
மாதம் 1 லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பு...! தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….! Representative Image.

2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை, மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANCEM) – Tamilnadu Cements Corporation Limited

பணியின் பெயர்

General Manager, Manager

காலிப்பணியிடங்கள்

02

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஆகஸ்ட் 21, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

செப்டம்பர் 04, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

General Manager, Manager

02

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

General Manager

மாதம் ரூ.1,23,400 (Level - 29) + Applicable Allowances

Manager

மாதம் ரூ.61,900 (Level - 26) + Applicable Allowances

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், இளங்கலை பட்டப்படிப்பான B.E., B.Tech மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பையும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயது வரம்பைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

General Manager

அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள்

Manager

அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

இந்தப் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட தளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அந்தப் பக்கத்தில் உள்ள TANCEM Careers 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.

பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து, TANCEM Jobs 2022 Application Form விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களைய்ம் எந்த தவறும் இல்லாமல் நிரப்ப வேண்டும்.

அத்துடன் செயலில் இருக்கும் சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு, விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

The Senior Manager (P&A)
M/s. Tamil Nadu Cements Corporation Limited,
5th Floor, Aavin Illam, No.3A, Pasumpon Muthuramalingam Salai,
Nandanam, Chennai -35

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

Tags:

TANCEM Recruitment 2022 apply online | TANCEM Recruitment 2022 | TANCEM Recruitment 2022 ariyalur | www TANCEM com application form | tanmag salem Recruitment 2022 | ariyalur cement factory Recruitment | TANCEM result 2022 | TANCEM apprentice | www TANCEM com 2022 | www TANCEM com notification | TANCEM Recruitment 2022 notification

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்