Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TCS Recruitment 2022 for Freshers: உங்க கனவு கம்பெனி TCS-ல் நீங்க எதிர்பார்த்த வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க…..

Gowthami Subramani July 19, 2022 & 13:45 [IST]
TCS Recruitment 2022 for Freshers: உங்க கனவு கம்பெனி TCS-ல் நீங்க எதிர்பார்த்த வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க…..Representative Image.

TCS Recruitment 2022 for Freshers: TCS 2022 ஆம் ஆண்டிற்கான பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான முழு விவரங்கள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வாரியத்தின் பெயர்

TCS

பணியின் பெயர்

VMware, VRO/VRA

பணிக்காலியிடங்கள்

பல்வேறு

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

செப்டம்பர் 30, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

தகுதி (TCS Recruitment 2022 Eligibility)

விண்ணப்பதாரர்கள் இளங்கலைப் பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 10, 12, UG மற்றும் PG ஆகியவற்றில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் VMware நிர்வாகம் மற்றும் VR ஆட்டோமேஷனில் திறன் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

இந்த ஆட்சேர்ப்புக்கு 8 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரையிலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

TCS நிறுவனத்தில் இணைவதற்கான வயது வரம்பு எதையும், நிறுவனம் அறிவிக்கவில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் TCS-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில் வேலை வாய்ப்பு அறிவிப்புகளைக் காண வேண்டும்.

அந்தப் பிரிவில் இருக்கும் வேலை வாய்ப்பு அறிவிப்பினைக் கண்டறிந்து விண்ணப்பதாரர்கள் உங்களுடைய கணக்கில் நுழைய வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தேவையான விவரங்களுடன் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக, விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்