Tech Mahindra Recruitment 2022 Apply Online: 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை டெக் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் கல்வித் தகுதி, ஊதியத்தொகை, மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
Tech Mahindra |
பணியின் பெயர் |
Big Data Engineer |
காலிப்பணியிடங்கள் |
01 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி |
17-06-2022 |
பதவியின் நிலை |
அறிவிப்பு வெளியானது |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை |
காலிப்பணியிடங்கள் |
Big Data Engineer |
01 |
தகுதி
இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (Tech Mahindra Freshers Recruitment 2022).
விண்ணப்பதாரர்கள், தொடர்புடைய துறையில், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவராகவும், பிக் டேட்டா இன்ஜினியரிங் காலியிடத்திற்குத் தேவையான பகுப்பாய்வுத் திறனைப் பெற்றிருப்பவராகவும் இருக்க வேண்டும்.
பதவி விளக்கம்
தொழில்நுட்ப அம்சங்களில் வழிகாட்டுதல், தொழில்நுட்ப ஆவணங்கள் மற்றும் கலைப் பொருள்களின் மதிப்பாய்வுகள் நடத்துதல் போன்றவற்றைக் குழு உறுப்பினர்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும் (Tech Mahindra Recruitment 2022 Apply Online).
மேலும், இதன் மூலம் திட்டத்தை வெற்றிகரமாகத் தொடங்குதல், திட்டமிட்டு செயல்படுத்துதல், மற்றும் கட்டுப்படுத்துதல் போன்றவற்றை நிறைவு செய்ய வேண்டும்.
நிறுவனத்தின் நடவடிக்கைகளான முன்னணி திட்ட மேம்பாடு, உற்பத்தி பெருக்குதல், பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவற்றை குறிப்பிட்ட நேரத்திற்குள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Tech Mahindra Recruitment 2022 for Freshers).
அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…