Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

இந்தத் தகுதி இருந்தா போதும்! ரூ.50,000-ற்கும் அதிகமான சம்பளத்தில் அரசு வேலை | TN MRB Recruitment 2023

Gowthami Subramani Updated:
இந்தத் தகுதி இருந்தா போதும்! ரூ.50,000-ற்கும் அதிகமான சம்பளத்தில் அரசு வேலை | TN MRB Recruitment 2023Representative Image.

தமிழ்நாடு மருத்துவக் கீழ்நிலைப் பணியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அடிப்படையில், நேரடி சேர்ப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியில் உள்ள கல்வித்தகுதி, ஊதியத்தொகை, மற்றும் இன்னும் சில விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு மருத்துவக் கீழ்நிலை

பணியின் பெயர்

Theatre Assistant

காலிப்பணியிடங்கள்

335

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

பிப்ரவரி 03, 2023

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

பிப்ரவரி 23, 2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Theatre Assistant

335

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Theatre Assistant

நிலை 3 – ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அறிவியல் பாடங்களில் உயர்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், இளநிலை மருத்துவக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மருத்துவ நிறுவனங்களால் நடத்தப்படும் Theatre Technician படிப்பில் ஓராண்டு முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களை அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டண விவரங்கள் குறித்து இதில் காணலாம்.

பிரிவு

விண்ணப்பக் கட்டணம்

SC / SCA / ST / DAP(PH) / DW

ரூ. 300

மற்ற பிரிவினர்கள்

ரூ. 600

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், தேர்வு செய்யப்படும் முறை குறித்த விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் குறிப்பிட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

இந்தத் தகுதி இருந்தா போதும்! ரூ.50,000-ற்கும் அதிகமான சம்பளத்தில் அரசு வேலை | TN MRB Recruitment 2023Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்