2022- 23 கல்வியாண்டிற்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான 2022-23 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று வெளியிட்டார்.
இதன்படி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என்றும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
11 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை