Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் மத்திய அரசின் அருமையான வேலை..! உடனே விண்ணப்பியுங்க.. | SSC CGL Exam 2023

Gowthami Subramani Updated:
லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் மத்திய அரசின் அருமையான வேலை..! உடனே விண்ணப்பியுங்க.. | SSC CGL Exam 2023Representative Image.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பம் ஏப்ரல் 03, 2023 ஆம் நாள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, மற்றும் விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

மத்தியஅரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

பல்வேறு பணியிடங்கள்

காலிப்பணியிடங்கள்

7500

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஏப்ரல் 03, 2023

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

மே 04, 2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

இந்த SSC CGL 2023-க்கான காலிப்பணியிடங்கள் Finance & Accounts, AAO, Statistics & JSO, Statistics & Statistical Investigator Gr.II மற்றும் இன்னும் பிற காலிப்பணியிடங்கள் உள்ளன.

துறை

வயது வரம்பு

Auditor, Accountant, Junior Accountant, Senior Secretariate, Upper Division Clerks, Tax Assistant, Sub-Inspector, Tax Assistant, Inspector, Assistant, Assistant Section Officer, Assistant Audit Officer, Inspector of Income Tax, Division Accountant, Assistant Enforcement Officer, Sub Inspector, Junior Statistical Officer

7500

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

பதவி

கல்வித்தகுதி

Assistant Audit Officer (AAO)

Essential: Bachelor’s Degree in any subject from a recognized institution.

Desirable: CS/CA/MBA/Cost Management Accountant/master’s in commerce/master’s in business studies

Compiler Posts

Bachelor’s Degree from a recognized institution with Economics a

Or Mathematics or Statistics as a compulsory subject or elective subject

Junior Statistical Officer (JSO)

           

Bachelor’s Degree from a recognized institution (minimum 60% in maths in 12th)

Or

Bachelor’s Degree in a discipline with Statistics as one of the subjects in Graduation

All Other Posts

Bachelor’s Degree from a recognized institution in any discipline

 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Auditor, Accountant, Junior Accountant, Senior Secretariate, Upper Division Clerks, Tax Assistant, Sub-Inspector

18-27

Tax Assistant

20-27

Inspector, Assistant

18-30

Assistant Section Officer

20-30

Assistant Audit Officer, Inspector of Income Tax, Division Accountant

அதிகபட்சம் 30 வயது

Assistant Enforcement Officer, Sub Inspector

30 வயதிற்குள்

Junior Statistical Officer

32 வயதிற்குள்

 

ஊதியத் தொகை

விண்ணப்பதாரர்கள் ஊதியத் தொகை குறித்த விவரங்களைப் பெற அறிவிப்பைப் பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Tier 1 Examination

Tier 2 Examination

விண்ணப்பக் கட்டணம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் செலுத்தும் விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.

பிரிவு

விண்ணப்பக் கட்டணம்

பொதுப்பிரிவினர்

ரூ.100

SC., ST., உடல் ஊனமுற்றோர், Ex-Serviceman, பெண்கள்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில், விண்ணப்பதாரர்கள் SSC CGL 2023 தேர்வுக்கு பதிவு செய்வதற்கான இணையத்தைக் க்ளிக் செய்து, Login விவரங்களை உள்ளிட வேண்டும்.

பிறகு, அதில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் மத்திய அரசின் அருமையான வேலை..! உடனே விண்ணப்பியுங்க.. | SSC CGL Exam 2023Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்