Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Zoho வெளியிட்ட அதிரடி வேலைவாய்ப்பு..! மாத சம்பளமே இவ்வளவா..? உடனே விண்ணப்பியுங்க….

Gowthami Subramani August 27, 2022 & 16:40 [IST]
Zoho வெளியிட்ட அதிரடி வேலைவாய்ப்பு..! மாத சம்பளமே இவ்வளவா..? உடனே விண்ணப்பியுங்க….Representative Image.

Zoho நிறுவனம் Quality Analyst பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, Zoho நிறுவனம் Off Campus Drive மூலம், தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளது. இதற்கான தகுதி, ஊதியத் தொகை, மற்றும் இதர சில விவரங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Zoho Corp Off Campus Drive 2022

பணியின் பெயர்

Quality Analyst

பணியிடம்

Chennai

தகுதி

Any Degree

அங்கீகரிக்கப்பட்ட இணையதளம்

Click Here

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை

Quality Analyst

Rs. 6 LPA +

 

தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பிடப்பட்ட பணிக்குப் பொருத்தமான திறன்கள் அல்லது அனுபவம் கொண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2018, 2019, 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் கல்லூரிப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

முக்கிய விவரங்கள்

  • வரும் 2023 ஆம் ஆண்டில் பட்டம் பெறக் கூடிய மாணவர்கள், இதில் விண்ணப்பிக்கக் கூடாது.
  • மேலும், கடந்த 3 மாதங்களில் Zoho-வில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக ஏதேனும் Test அல்லது Interview-ல் கலந்து கொண்டிருப்பின், அவர்களும் விண்ணப்பிக்கக் கூடாது.

இதில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னையில் நடைபெற உள்ள நேர்காணல் செயல்முறைக்கு வர வேண்டும். சென்னையில் நடைபெறும் தேர்வுக்கான சரியான இடம் மற்றும் தேதி, நீங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு Interview Call Letter மூலம் தெரிவிக்கப்படும்.

பணி விவரம்

Zoho வெளியிட்ட பதவிக்கான பணி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  • Test Plans மற்றும் Test Cases-ஐ உருவாக்க, பராமரிக்க மற்றும் செயல்படுத்தத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
  • பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் திறன் மற்றும் சிக்கலான பணிகளின் ஆய்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • Scalability and Security Testing உள்ளிட்ட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதிகள் மற்றும் தேவையான Testing-ற்கான மாறுபாடுகளைத் திறமையாக அடையாளம் காண வேண்டும்.
  • பயன்பாட்டில் பிழைகள் இருப்பின், அதனை மதிப்பாய்வு செய்யவும், Script சிக்கல்களைப் பிழைத்திருத்தம் செய்யவும் வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

Zoho-வின் Off Campus Drive-ற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Zoho Off Campus Drive 2022 | Zoho Recruitment 2022 Apply Online | Zoho Eligibility Criteria for Freshers 2022 | Zoho Off Campus Drive 2023 | Zoho Off Campus Drive 2022 BCA | Zoho Recruitment 2022 for Freshers | Zoho Off Campus Drive 2022 Exam Pattern | Zoho Off Campus Drive for 2022 Batch Software Developer | Zoho Off Campus Drive 2022 Karaikudi | Zoho Salary for Freshers 2022 | Zoho Off Campus for 2022 Batch | Zoho Careers | Zoho Internship 2022 | Zoho Software Developer interview process 2022 | Zoho Software Developer jobs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்