Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தாராபுரம் நகராட்சி அறிவிப்பு....!

Manoj Krishnamoorthi October 29, 2022 & 09:40 [IST]
தாராபுரம் நகராட்சி அறிவிப்பு....!Representative Image.

தாராபுரம் நகராட்சி வரியினை செலுத்த ஒரு புதிய அறிவிப்பு அளித்துள்ளது, நம் கைப்பேசியில் ஆப்பினை பதிவிறக்கம் செய்து வரியினங்களை செலுத்தலாம். 

தாராபுரம் நகராட்சியில் செலுத்த வேண்டிய சொத்து வரி போன்ற வரியினங்களை இணையதள செயலி  மூலம் செலுத்தலாம் என்று  தாராபுரம் நகராட்சி அறிவித்துள்ளது. 

இதன் மூலம் நகராட்சி ஆணையர் வே. ராமர் கூறுவது யாதனின்,  தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள்  தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர்க் கட்டணம் உள்ளிட்ட வரிகளை இணையதள செயலி மூலம் செலுத்தலாம். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்