Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நெல்லை வண்ணாரப்பேட்டையில் 2 லட்சம் சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு!

UDHAYAKUMAR August 05, 2022 & 11:31 [IST]
நெல்லை வண்ணாரப்பேட்டையில்  2 லட்சம் சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு! Representative Image.

திருநெல்வேலி மாநகரின் மையமாம் வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் உடனடி பணிக்கு வேலைவாய்ப்பு. திருமணமான பெண்களுக்கு முன்னுரிமை. 

வருடத்துக்கு 2.4 லட்சம் வரை சம்பளம் பெறும் வாய்ப்புண்டு

வண்ணாரப்பேட்டை ஃபிரான்சிஸ் ஷேவியர் கல்லூரி அருகே அமைந்துள்ள ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் இன்ஸுடரன்ஸ் கம்பெனியில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

திருமணமான பெண்களுக்கு வேலை வாய்ப்பு

முழு நேர ஊழியராக மாத ஊதிய வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நடந்துகொண்டிருக்கிறது. 

திருநெல்வேலி மாநகரத்தில் வசிக்கும் திருமணமான பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். 

நெல்லை முண்ணனி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு;
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்