TANGEDCO Tirunelveli District Power Shutdown December 2022 Today & Tomorrow 1/12/2022 to 31/12/2022 December Month 2022 Current Cut Schedule News:
TANGEDCO திருநெல்வேலி மாவட்டம் மின்பராமரிப்பு பணிகள் டிசம்பர் 2022 இன்று மற்றும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு. 1/12/2022 to 31/12/2022 டிசம்பர் 2022 மாதத்துக்கான மின் தடை நிலவர அட்டவணை:
TNEB Tirunelveli Current Cut / Tirunelveli Power Cut Locations – Today Tirunelveli Power Cut or Not? Here we have updated TNEB Tirunelveli District Today & Tomorrow Power Shutdown
திருநெல்வேலியில் எங்கெல்லாம் மின்தடை ஏற்படும். எப்போது மின்சாரம் திரும்ப வரும் உள்ளிட்ட தகவல்களை இங்கு காண்போம். திருநெல்வேலியில் இருக்கும் முக்கியமான பகுதிகளின் பட்டியல்.
Sankarankovil, Vasudevanallur, Kadayanallur, Alangulam, Tirunelveli, Ambasamudram, Palayamkottai, Nanguneri, Radhapuram, Kalakad, Nanguneri, Vickramasingapuram, Cheranmahadevi, Eruvadi, Gopalasamudram, Kallidaikurichi, Manimutharu, Melacheval, Moolaikaraipatti, Mukkudal, Alangulam, Naranammalpuram, Panagudi, Radhapuram, Pathamadai, Sankarnagar, Thirukkurungudi, Thisayanvilai, Vadakku Valliyur, Veeravanallur, Cheranmahadevi
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு, நாங்குநேரி, விக்கிரமசிங்கபுரம், சேரன்மகாதேவி, எருவாடி, கோபாலசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மேலமடக்குறிச்சி, மணிமுத்தாறு. சங்கர்நகர், திருக்குறுங்குடி, திசையன்விளை, வடக்கு வள்ளியூர், வீரவநல்லூர், சேரன்மகாதேவி
நெல்லை நகரம் பகுதிக்கான மின் தடை ஏற்படும் நாள் அட்டவணை ஆகஸ்ட் 1 முதல் 31 வரை. பவர் கட் இருக்கிறதா இல்லையா என்பதை விளக்கும் பதிவு இது மற்றும் பவர் கட் எப்போது இருக்கிறது என்பதை விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறோம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முழுக்க எங்கே எப்போதெல்லாம் மின் தடை ஏற்படும், மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதை குறிப்பிட்டுள்ளோம். 2022 திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மின்தடை ஏற்படப்போகும் இடங்களின் நிலவரங்கள்.
எந்த நாளில், எந்த நேரத்தில் மின்தடை ஏற்படும் என்பதை குறிப்பிட்டுள்ளோம். மின் பராமரிப்பு பணிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பெற நீங்கள் அரசு இணையதளத்தையும் நாடலாம். திருநெல்வேலி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் இதோ
மோசமான வானிலை, அதிக மழை, ஊரில் ஏற்படும் வெள்ளம், வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். அதிகபட்சம் 30 நிமிடங்களில் அவை சரிசெய்யப்பட்டு திரும்ப மின் சீராகி வழங்கப்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2 மணி நேரங்கள், 3 மணி நேரங்கள் தடை ஏற்படும் பட்சத்தில் அது உங்கள் பகுதியில் ஏற்படும் மின் பழுதாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் புகாருக்காகவும், சந்தேகத்திற்காகவும் அலுவலக நேரங்களில் மட்டுமின்றி எந்த நேரத்திலும் மின்சாரத் துறையை அணுக வசதி உண்டு.
மின் நிலைமை குறித்த சந்தேகங்களைத் தெரிந்துகொள்ள TANGEDCO வின் இணையதளமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. https://www.tnebltd.gov.in/ or https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml.
Date Of Outage |
Town |
Substation |
Feeder |
Location |
Type of work |
From Date |
To Date |
---|---|---|---|---|---|---|---|
22-12-2022 | Vasudhevanallur | NARANAPURAM | NARANAPURAM | Naranapuram, RAYAGIRI, Nelkattumseval, Chinthamani | Total SS maintenance | 22-12-2022 | 22-12-2022 |
22-12-2022 | Karisalpatty | KARISALPATTY 110 KV | KARISALPATTY 110 KV | Karisalpatty, Gopalasamudram, Senkulam. | Total SS maintenance | 22-12-2022 | 22-12-2022 |
22-12-2022 | Cheranmahadevi | CHERANMAHADEVI 33/11 KV SS | CHERANMAHADEVI 33/11 KV SS | Cheranmahadevi, Partial gopalasamudram, Pathamadai, Melaseval | Total SS maintenance | 22-12-2022 | 22-12-2022 |
20-12-2022 | Pavoorchatram | KEELAPAVOOR (PAVOORCHATRAM) 110 KV | KEELAPAVOOR (PAVOORCHATRAM) 110 KV | Keelapavoor, Pavoorchatram, Nattarpatty, Avudaiyanoor, PETHANADAR PATTY | Total SS maintenance | 20-12-2022 | 20-12-2022 |
20-12-2022 | Tirunelveli | EXHIBITION GROUND 33 KV | EXHIBITION GROUND 33 KV | EX.GROUND AREA, POTHYS Area, POOMBUKAR | Total SS maintenance | 20-12-2022 | 20-12-2022 |
20-12-2022 | Tenkasi | ATCHAMPUDHUR 110/11KV | ATCHAMPUDHUR 110/11KV | Atchanpudhur, Kasidharmam,Vadakarai, Thirumalaikovil. | Total SS maintenance | 20-12-2022 | 20-12-2022 |
20-12-2022 | Koodankulam | 33/11KV VIJAYAPATHY SS | 33/11KV VIJAYAPATHY SS | Vijayapathi, Ididhakarai, Aavudayalpuram, Muruganandhapuram, Kuuthankuli, Udhayathoor, Chidamparapuram, Parameshwarapuram, Elayanainarkulam | Total SS maintenance | 20-12-2022 | 20-12-2022 |
20-12-2022 | Tirunelveli | PALAYAPETTAI 110 KV | PALAYAPETTAI 110 KV | Palayapettai, PETTAI, KUNATHOOR, POWER GRID | Total SS maintenance | 20-12-2022 | 20-12-2022 |
20-12-2022 | Kalakkad | KALAKKAD 110 KV | KALAKKAD 110 KV | KALAKAD, Sengulam, Ambalam, Kodhaiseri. | Total SS maintenance | 20-12-2022 | 20-12-2022 |
17-12-2022 | Gangaikondan | GANGAIKONDAN 110 KV | GANGAIKONDAN 110 KV | GANGAIKONDAN, Sivalaperi, Alavanthankulam, SIPCOT area | Total SS maintenance | 17-12-2022 | 17-12-2022 |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…