Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nallasiriyar Award 2022 In Erode: நம்ம ஈரோட்டில் இருந்து நல்லாசிரியர் விருது பெறப்போகும் ஆசிரியர் பட்டியல்...!

Manoj Krishnamoorthi September 03, 2022 & 11:50 [IST]
Nallasiriyar Award 2022 In Erode: நம்ம ஈரோட்டில் இருந்து நல்லாசிரியர் விருது பெறப்போகும் ஆசிரியர் பட்டியல்...!Representative Image.

அறிவு போதிக்கும் குருவை பெருமைப்படுத்தும் வகையில் தெய்வமே ஆசானுக்கு பின் தான் வரிசைப்படுத்த முடியும். எனவே ஆசிரியர் பணி என்பது மிகவும் உன்னதமான பணியாகும். இதை உணர்த்தும் பொருட்டாக இந்திய திருநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து நல்லாசிரியர் விருது அளிக்கப்படும்.

இந்த 2022 ஆண்டு  நல்லாசிரியர் விருது ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் வாங்க உள்ளனர். அவர்கள்  நம் ஆசிரியர் அல்லது உறவினர் அல்லது நண்பர் என நமக்கு தெரிந்தவர்களாகவோ இருக்கலாம். யார் அவர்கள் என அறிய ஆவலாக இருக்கிறதா...? இந்த பதிவு உங்களின் ஆவலுக்கு  சிறந்த பதிலாக அமையும்.

நல்லாசிரியர் விருது 2022 (Nallasiriyar Award 2022 In Erode)

ஆசிரியர் தினமான 5.09.2022 அன்று 11 ஆசிரியர்கள் ஈரோடு மாவட்டத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் எங்கு பணிபுரிகின்றனர் போன்ற தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. திரு. ராஜூ, பங்களாப்புதூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்.

2. திரு. சண்முகசுந்தரம், தொட்டம் பாளையம் அரசு மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர்.

3. திருமதி. மீரா, ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலை பள்ளி  முதுகலை ஆசிரியை.

4. திருமதி. சுகந்தி, ஈரோடு மாவட்ட அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை.

5.திரு. அன்பரசு, கள்ளிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர்.

6.திரு. லோகநாதம், கருங்கல்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளி இடைநிலை ஆசிரியர்.

7.திருமதி. சாந்தி, மொடக்குறிச்சி சாமிநாதபுரம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்.

8. திரு. ஜெபஸ், சத்தியமங்கலம் கானக்குந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்.

9. திருமதி. மஞ்சுளா தேவி, அந்தியூர் காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்.

10. திருமதி. மோகனாம்பாள், டி. என். பாளையம் அருகே இருக்கும் வினோபா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்.

11. திருமதி. கவிதா,  சி. கே. கோபி குமாரசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்

மாணவர்களின் நலனுக்காக அயராது உழைத்து தங்கள் வேலையைத் திறம்பட செய்யும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் மரியாதைக்குரிய விருடு நல்லாசிரியர் விருது ஆகும்.  

இதுபோன்ற  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Best Teacher Award 2022 Tamil Nadu | Nallasiriyar Award 2022 |  Nallasiriyar Award 2022 In Erode

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்