தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூரில் எண்ணற்ற பனியின் நிறுவனங்கள் உள்ளன. திருப்பூரில் ஒரு மணி நேரம் கரண்டு இல்லை என்றாலே பனியின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். ஆனால் திருப்பூரில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது அது எந்தெந்த இடம் என அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணை மின் நிலையத்தில் 1.10.2022 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பல்லடம், மங்கலம் ரோடு, கொசவம்பாளையம் ரோடு, செட்டிபாளையம் ரோடு, சித்தம்பலம், மாணிக்காபுரம் ரோடு, திருச்சி ரோடு ஒரு பகுதி, வடுகபாளையம், புள்ளியப்பன்பாளையம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம், மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. எனவே மக்கள் தங்கள் முன் ஏற்பாடாக இருந்து கொள்வது வழக்கமான வேலைகளை பாதிக்காது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…