90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு -வின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகை குஷ்பு சமீபத்தில் உடல் எடையை குறைத்து மிகவும் இளமையாக தோற்றமளித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வகையில் தற்போது புதிய புகைப்படத்தை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.