Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் கசிந்த புகைப்படமா இது?

Udhaya Kumar July 09, 2022 & 18:58 [IST]
வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் கசிந்த புகைப்படமா இது? Representative Image.

தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தி விஜய் நடிக்கும் புதிய படம் வாரிசு.  வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்யின் காட்சிகள் மிக வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன. நான்காம் கட்ட படப்பிடிப்பு வரும் 24ம் தேதி வரை நடைபெறும் எனவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் சென்னையில் துவங்கி நடைபெறும் என கூறப்படுகிறது. 

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனத்தைப் பெற்று அதிகம் ட்ரோல் செய்யப்பட்டநிலையில், அதுமாதிரி நடந்துவிடக்கூடாது என உறுதியாக இருக்கிறார் விஜய். வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் கூட சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.  

இந்நிலையில், தற்போது வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ரீசண்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.  ராஷ்மிகா மந்தனா மற்றும் சங்கீதா இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்