Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நடிகர் சித்தார்த்தின் மனைவி இவரா? இணையத்தில் வலம் வரும் புகைப்படம்...!

UDHAYA KUMAR September 23, 2022 & 13:30 [IST]
நடிகர் சித்தார்த்தின் மனைவி இவரா? இணையத்தில் வலம் வரும் புகைப்படம்...!Representative Image.

ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சித்தார்த். இவரது அடுத்தடுத்த படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தாலும், முன்னணி நடிகராகும் அளவுக்கு அவர் கதைத் தேர்வு இல்லை. கடந்த 2003ம் ஆண்டு இவருக்கு திருமணமும் ஆனது. 

அதற்கு முன்னதாக சித்தார்த் ஸ்ருதிஹாசனை காதலித்ததாகவும், பின்னர் சமந்தாவை காதலித்ததாகவும் தகவல் உண்டு. இதில் சமந்தாவுடனான காதல் மிகப் பெரிய அளவில் பலருக்கும் தெரிந்தது. 

சித்தார்த் தனது முதல் மனைவி மேக்னாவுடன் 2007ம் ஆண்டு வரை உறவில் இருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்களது புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது. 

நடிகையை காதலித்து தோல்வியடைந்த நடிகர் சித்தார்த்தின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ | Actor Sidharth Ex Wife Meghna Picture


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்