Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

today release movie tamil இன்றைய ரிலீஸ்... என்னென்ன படங்கள்...!

UDHAYA KUMAR September 23, 2022 & 10:22 [IST]
today release movie tamil இன்றைய ரிலீஸ்...  என்னென்ன படங்கள்...!Representative Image.

தமிழ் சினிமாவில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படங்களைப் பார்க்கலாம். 

தமிழ் சினிமாவில் வாரா வாரம் திரைப்படங்கள் வெளியாகி ஒரே திருவிழா கோலமாக இருக்கும். ஆனால் கொரோனா எப்போது வந்ததோ அப்போதிருந்து கலையிழந்து காட்சியளித்தது திரையரங்கம். இப்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வாரா வாரம் 4,5 படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகவுள்ள திரைப்படங்களைக் காண்போம். 

today release movie tamil இன்றைய ரிலீஸ்...  என்னென்ன படங்கள்...!Representative Image

1 ரெண்டகம் | Rendagam

நடிப்பு - அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன்
இயக்கம் - ஃபெலினி
ஒளிப்பதிவு - கௌதம் சங்கர்
எடிட்டிங் - அப்பு பட்டதரி
இசை - அருள்ராஜ் கென்னடி 

today release movie tamil இன்றைய ரிலீஸ்...  என்னென்ன படங்கள்...!Representative Image

2 பஃபூன் | Buffoon

நடிப்பு -  வைபவ், அனகா, நரேன்
இயக்கம் - அசோக் வீரப்பன்
ஒளிப்பதிவு - தினேஷ் புருஷோத்தமன்
எடிட்டிங் - வெற்றி கிருஷ்ணன்
இசை - சந்தோஷ் நாராயணன்
 

today release movie tamil இன்றைய ரிலீஸ்...  என்னென்ன படங்கள்...!Representative Image

3 ஆதார் | Aadhaar

 

நடிப்பு - ரித்விகா, அருண்பாண்டியன், கருணாஸ்
இயக்கம் - ராம்நாத்
ஒளிப்பதிவு - மனோஜ் நாராயணன்
இசை - ஸ்ரீகாந்த் தேவா
 

today release movie tamil இன்றைய ரிலீஸ்...  என்னென்ன படங்கள்...!Representative Image

4 டிரிகர் | Trigger

நடிப்பு -  அதர்வா முரளி,  தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன்
இயக்கம் - சாம் ஆண்டன்
ஒளிப்பதிவு - கிருஷ்ணன் வசந்த்
எடிட்டிங் -  ரூபன்
இசை - ஜிப்ரான்

today release movie tamil இன்றைய ரிலீஸ்...  என்னென்ன படங்கள்...!Representative Image

5 குழலி | Kuzhali

 

நடிப்பு -  காக்கா முட்டை விக்னேஷ், ஆரா
இயக்கம் - செரா. கலையரசன்
எடிட்டிங் -  தியாகு
இசை - DM உதயகுமார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்