Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மேடையிலேயே கோபப்பட்டு நடிகரை அறைந்த விஷால்! கிரைம் ரேட் ஏறிட்டே போகுதே...!

UDHAYAKUMAR July 25, 2022 & 16:22 [IST]
மேடையிலேயே கோபப்பட்டு நடிகரை அறைந்த விஷால்! கிரைம் ரேட் ஏறிட்டே போகுதே...!Representative Image.

லத்தி பட டீஸர் வெளியிட்டு விழாவில் மேடையில் வைத்தே நடிகர் ரோபோ ஷங்கரை கோபப்பட்டு அறைந்தார் நடிகர் விஷால். இதனால் சற்று நேரம் அரங்கமே பரபரப்பானது. பின்னர் சில நிமிடங்களிலேயே இது டிராமா என தெரிந்தது. 

லத்தி பட டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால், ரோபோ ஷங்கர், சூரி ஆகியோர் மேடையில் பேச வந்தனர். ரோபோ ஷங்கர் ஏற்கனவே விஷாலுடன் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இது மூன்றாவது படம் என்பதால் அவர்களுக்குள் மிகவும் நெருக்கமான நட்பு உருவாகியிருப்பதை ரோபோ ஷங்கர் பேசியிருந்தார். 

மற்ற நடிகர்களையெல்லாம் டேட் இருக்கா என கேட்டு கால்ஷீட் கேட்கும் விஷால், என்னை மட்டும் டெம்போவில் தூக்கி போட்டு கொண்டு வருவது போல செய்கிறார் இப்படி செய்யாதீர்கள் என ரோபோ ஷங்கர் கூறியதுதான் மிச்சம், உடனடியாக அடிக்கத் துவங்கிவிட்டார் விஷால். அருகிலிருந்து சூரி உடனடியாக மேடையை விட்டு இறங்கி ஓடினார். அவரை விஷால் அழைத்து இது டிராமா என்பதை வெளிப்படுத்தினார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்