Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கிளாமரில் இறங்கிய அனிகா... என்னங்க இப்படி பண்றீங்க!

UDHAYA KUMAR Updated:
கிளாமரில் இறங்கிய அனிகா... என்னங்க இப்படி பண்றீங்க!Representative Image.

பேபி அனிகா என்று அறிமுகமாகி இப்போது நடிகையாக மாறியிருக்கும் அனிகா சுரேந்திரன் தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஸ்வாசம் படத்தில் நடித்ததிலிருந்து மிகப் பிரபலமான அனிகா, தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். 

கதை துடாருன்னு, என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். கேரள மாநிலம் மஞ்சேரியில் பிறந்த இவர் அறிமுகமானது கதை துடாருன்னு எனும் மலையாள படத்தில்தான். 

குயின் எனும் வெப் தொடரில் சிறு வயது ஜெயலலிதாவாக நடித்தவர் நடிப்பில் பலரையும் கவர்ந்தார். 15 வயதிலேயே நடிக்கத் துவங்கிய அனிகா இப்போது கதாநாயகியாக அறிமுகமாகும் காலம் நெருங்கிவிட்டது. 

கிளாமருக்கு எஸ் சொல்லி பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் அனிகா. தயாரிப்பாளர்களின் கண்களில் படும் படியாக பல கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வலம் வரச் செய்கிறார். சிகப்பு உடையில் அவர் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் ஃபோட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். 

கிளாமரில் இறங்கிய அனிகா... என்னங்க இப்படி பண்றீங்க!Representative Image

அழகே அனிகா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்