Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

மல்லாக்கப்படுத்து Hot போஸ்...! கனிகாவுக்கு பெரிய மனசுங்க ..!

UDHAYA KUMAR Updated:
மல்லாக்கப்படுத்து Hot போஸ்...! கனிகாவுக்கு பெரிய மனசுங்க ..!Representative Image.

சன்டிவியில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் கனிகா, தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்திருக்க வேண்டியவர். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை, கவர்ச்சிக்கும் பெரிதாக நோ சொன்னதில்லை ஆனாலும் முன்னணி நடிகையாக மாறாமலேயே சின்னத்திரை பக்கம் ஒதுங்கிவிட்டார். 

2001ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் பெற்றவர், சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாக்களிலும் நடித்து புகழ் பெற்றார். 

ஹாட் போட்டோஷூட்

ஜெனிலியா, ஷ்ரேயா போன்றோருக்கு பின்னணி குரல் கொடுக்கும் கலைஞராகவும் இவர் பணிபுரிந்திருக்கிறார். வரலாறு படத்தில் அஜித் ஜோடியாக நடித்தார் கனிகா. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்போது அம்மணி ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இளைஞர்களை அல்லோலப்பட வைக்கிறார். அம்மணிக்கு வயது 40+ சீரியலில் நடிக்கும் வயதைத் தொட்டுவிட்டார்தான் என்றாலும் இளமையாகவே இருக்கிறார். ரசிகர்களும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர்.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்