Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AK61 இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித்...!

UDHAYAKUMAR August 16, 2022 & 11:38 [IST]
AK61 இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித்...!Representative Image.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத்துடன் இணைந்துள்ள அஜித்குமார் இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். விரைவில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜிப்ரான் இசையில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்துக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக பெயர் வெளியிடவில்லை. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகும் எனவும், படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும், அதில் அஜித் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்