Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

alwarpettai aaluda song meaning ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா பாடல் வரிகள் அர்த்தம்

UDHAYA KUMAR May 11, 2022 & 18:28 [IST]
alwarpettai aaluda song meaning ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா பாடல் வரிகள் அர்த்தம்Representative Image.

கமல்ஹாசன், சினேகா நடிப்பில் வெளியான வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல், மிகவும் பிரபலமானது. ஆழ்வார்பேட்டையில்தான் கமல்ஹாசன் வீடு அமைந்துள்ளது. இதன் காரணமாக ஆழ்வார் பேட்டை ஆண்டவர் என அவரை ரசிகர்கள் அழைப்பது வழக்கம். ஆழ்வார் பேட்டை ஆளுடா என ஆரம்பிக்கும் இந்த பாடல் காதலில் தோற்று தற்கொலை செய்ய நினைக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் அறிவுரை சொல்லும் பாடலாக அமைந்துள்ளது.  இன்பாக்ஸ்டிவேசன் என்பதை காதல் என நினைத்து குழப்பிக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இந்த அறிவுரை கட்டாயம் தேவை. 


ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா

லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே
லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா

ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொண்ணு காதலி கட்சி தாவல் இங்கே தர்மமடா ஒஹ் ஒஹ்

ஆழ்வார்பேட்டை ஆழ்வார்பேட்டை
ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையாடா

பன்னெண்டு வயசில் மனசு பட்டாம்பூச்சி பறக்குமே
லவ் இல்ல அதன் பேர் லவ் இல்ல
கண்ண பார்த்து பேச சொல்லும்
கழுத்துக்குக் கீழ் பார்க்குமே
லவ் இல்ல அதன் பேர் லவ் இல்ல

கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும்போது
உன் கனவில கிளியோபாட்ரா வந்தா லவ் இல்ல
ஜவுளிக் கடை பொம்மைய பார்க்கும்போது
உன் புத்திக்குள்ள கெவுளிக் கத்தும் அதுவும் லவ் இல்ல

இதுக்கு ஏன் உசிர கொடுக்கணும்
எது நிஜம் புரிஞ்சி நடக்கணும்
காதல் ஒன்னியும் கடவுள் இல்லடா
இந்த இழவு எல்லாம்
ஹார்மோன் செய்யும் கலகம் தானடா

ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையாடா
காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா

பார்க்கப்போனா மனுஷனுக்கு பர்ஸ்ட் தோல்வி காதல்தான்
நல்லது அனுபவம் உள்ளது
காதலுக்கு பெருமையெல்லாம் பர்ஸ்டுக்கான தோல்விதான்
சொன்னது கவிஞர்கள் சொன்னது

டாவுக்கட்டி தோத்துப் போனவனெல்லாம் கண் மூடிட்டா
ஒட்டு போட ஆளே இல்லையடா 
ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம் சுத்துல முழுமை காணுமடா 

அய்யய்யோ இதுக்கா அழுவுற லைப்புல எண்டா நழுவுற
காதல் ஒரு கடலு மாறிடா
அத மறந்திட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா டேய் டேய்  

ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையாடா
காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா

ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொண்ணு காதலி கட்சி தாவல் இங்கே தர்மமடா ஒஹ் ஒஹ்

ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
லவ் பண்ணுடா மவனே
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா மவனே

KEYWORDS :

alwarpettai aaluda song meaning
alwarpettai aaluda song lyrics meaning ,
alwarpettai aaluda song lyrics in tamil,
alwarpettai aaluda song lyrics


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்