Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 72,987.03
-117.58sensex(-0.16%)
நிஃப்டி22,200.55
-17.30sensex(-0.08%)
USD
81.57
Exclusive

ஐ லவ் யூ டி பாடல் வரிகள் | I Love U Di Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
ஐ லவ் யூ டி பாடல் வரிகள் | I Love U Di Song Lyrics in TamilRepresentative Image.

படம் - மார்க் ஆன்டனி

பாடல் - ஐ லவ் யூ டி

பாடியவர் - அதிக் ரவிச்சந்திரன், ரோஷினி

பாடலாசிரியர் - அதிக் ரவிச்சந்திரன், ரோகேஷ்

இசை - ஜி.வி.பிரகாஷ்

படம் ரிலீஸ் தேதி - செப்டம்பர் 15, 2023

I Love U Di Song Lyrics in Tamil

காரி துப்ப போறேன் மம்மி கிட்ட சொல்லாத

கழுவி ஊத்த போறேன் டாடி கிட்ட சொல்லாத

வறுத்து தள்ளப்போறேன் பெஸ்டி கிட்ட சொல்லாத

வாரி கொட்ட போறேன் கங்காருவா துள்ளாத

 

லவ் லவ்-னு நான் நினச்சேன்

அதிகதிகம் பாசம் வச்சேன்

தல தலன்னு முழுங்க வச்ச

அல்வா தான் மச்சான்

 

ஹே...

 

கடகடன்னு கதைய முடிச்சா

வேற ஒரு கைய புட்ச்சா

மலமலன்னு அலுவ வச்சா

பொல பொலன்னு ஒழுவ வச்சா

உட்ட உட்ட என்ன உட்ட பன்னீர் ரோஜா

 

ஐ லவ் யூ டி

ஐ லவ் யூ டி

ஐ லவ் யூ டி

ஐ லவ் லவ் லவ் லவ் லவ் யூ யூ யூ யூ டி

 

க்யூட்டா தான் இருந்த

அத பாத்து கவுந்தேன்

என்னோட ஹார்ட்-ட நீ பொலந்த

நூலாட்டம் அருந்த பாதியில பறந்தேன்

ட்ரூ-வான லவ்வ ஏண்டி மறந்த

 

பொழப்ப கெடுத்த பஜாரி

த்தே த்தே த்தே த்தே

உன்ன கடிக்கணும் டி ஸ்ட்ராபெரி

த்தே த்தே த்தே த்தே

 

காதல் கோட்ட மண்ணாச்சு

குடுச்சு வயிறு புன்னாச்சு

மயங்கிபுட்டேன் தயங்கிபுட்டேன்

கலங்கவுட்ட கதரவுட்ட தர்ம பத்தினி 

 

 

ஐ லவ் யூ டி

ஐ லவ் யூ டி

ஐ லவ் யூ டி

ஐ லவ் லவ் லவ் லவ் லவ் யூ யூ யூ யூ டி

 

வசனம் - என்ன என்னது இதெல்லாம்

சும்மா...

 

மூட கெடுத்த மூதேவி

உதைக்கும் டா ஊடேறி

ஓசி காஜி ஒப்பாரி

இனிமே தான் டா கச்சேரி

குடிச்சிபுட்டா ஒளறிபுட்டா

திட்டிபுட்டா அழுதுபுட்டா பன்னிக்குட்டி யே

 

ஐ ஹேட் யூ டா

ஐ ஹேட் யூ டா

ஐ ஹேட் யூ டா

ஐ ஹேட் ஹேட் ஹேட் ஹேட் ஹேட் யூ யூ யூ யூ டா 

I Love U Di Song Lyrics in English

Kaari Thuppa poren mummy kitta sollaatha

Kazhuvi ootha poren daddy kitta sollaatha

Varuththu Thalla poren bestie kitta sollaatha

Vaari kotta poren gangaaruvaa thullatha

 

Love Love-nu naan nenachen

Athi gathigam paasam vechen

Thala Thalanu muzhunga vacha

Alva than machan

 

Hey…

 

Kada kadanu kadhaiya mudichaa

Vera oru kaiya putchaa

Mazha Mazhanu azhuva vachaa

Pola polannu oluva vachaa

Utta utta enna utta panneeru roja

 

I Love u di

I Love u di

I Love u di

I Love Love Love Love Love Love u u u u u u di

 

Cute ah than irundha

Adha paathu kavunthen

Enoda heartta nee polanthaa

Noolattam arundha paathiyila paranthen

True ah na love ah yendi marantha

 

Polappa kedutha bajari

Ththe Ththe Ththe Ththe

Unna kadikanum di strawberry

Ththe Ththe Ththe Ththe

 

Kadhal kottai mannachu

Kuduchi vayiru punnachu

Mayangiputen thayangiputen

Kalangavutta katharavutta dharmapathini

 

I Love u di

I Love u di

I Love u di

I Love Love Love Love Love Love u u u u u u di

 

Dialogue – Enna Enna ithellam

Summma…….

 

Mood ah kedutha moothevi

Uthaikanum da ooderi

OC gaanji oppari

Inime Thanda kacheri

Kudichiputa olariputta

Thittiputta azhuthuputta panniuttiye

I Hate u da

I Hate u da

I Hate u da

I Hate Hate Hate Hate Hate u u u u u u da


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்