Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒன்றா ரெண்டா ஆசைகள் பாடல் வரிகள்…! | Ondra Renda Aasaigal Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
ஒன்றா ரெண்டா ஆசைகள் பாடல் வரிகள்…! | Ondra Renda Aasaigal Song Lyrics in TamilRepresentative Image.

படம் - காக்க காக்க

பாடல் - ஒன்றா ரெண்டா ஆசைகள்

பாடியவர் - பாம்பே ஸ்ரீ

இசை - ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர் – தாமரை

Ondra Renda Aasaigal Song Lyrics in Tamil

ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே

ஓர் நாள் போதுமா

அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும்

இரவே நீளுமா

 

என் கனவில்… ஆ ஹா

நான் கண்ட… ஆ ஹா

நாளிது தான் கலாபக்காதலா

பார்வைகளால்… ஆ ஹா

பல கதைகள்… ஆ ஹா

பேசிடலாம் கலாபக்காதலா

 

ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே

ஓர் நாள் போதுமா

அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும்

இரவே நீளுமா

 

பெண்களை நிமிர்ந்து பார்த்திட

உன் இனிய கண்ணியம் பிடிக்குதே

கண்களை நேரா பாத்து தான்

நீ பேசும் தோரணை பிடிக்குதே

 

தூரத்தில் நீ வந்தாலே

என் மனசில் மழையடிக்கும்

மிகப்பிடித்த பாடல் ஒன்றை

உதடுகளும் முணுமுணுக்கும்

 

மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்

மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்

உனது கண்களில்

எனது கனவினை காண போகிறேன்

 

ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே

ஓர் நாள் போதுமா

அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும்

இரவே நீளுமா

 

சந்தியாக் கால மேகங்கள்

உன் வானில் ஊர்வலம் போகுதே

பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே

உன் நடையின் சாயலே தோணுதே

 

நதிகளிலே நீராடும்

சூரியனை நான் கண்டேன்

வேர்வைகளின் துளி வழிய

நீ வருவாய் என நின்றேன்

 

 

உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்

நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்

மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே

சாகத் தோன்றுதே… தோன்றுதே

 

அன்பே இரவை கேட்கலாம்

 

கோரஸ்: இரவை கேட்கலாம்

 

விடியல் தாண்டியும்

இரவே நீளுமா

 

கோரஸ்: இரவே நீளுமா

 

என் கனவில்… ஆ ஹா

நான் கண்ட… ஆ ஹா

நாளிது தான் கலாபக்காதலா

பார்வைகளால்… ஆ ஹா

பல கதைகள்… ஆ ஹா

பேசிடலாம் கலாபக்காதலா

Ondra Rendaa Aasaigal Song Lyrics in English

Female: Ondra renda aasaigal

Ellaam sollavae orr naal podhumaa

Male: Sollu

 

Female: Ondra renda aasaiga Ellaam sollavae

orr naal podhumaa

Anbae iravai ketkalaam Vidiyal thaandiyum

Iravae neelumaa

 

Female: En kanavil…aaa..haaa

Naan kanda…aahaaa..

Naalidhudhaan Kalaaba kaadhalaa

Paarvaigalaal…aa..haaa..

Palakadhaigal …aaa…haaa..

Pesidalaam Kalaaba kaadhalaa

 

Female: Ondra renda aasaigal Ellaam sollavae

orr naal podhumaa

Anbae iravai ketkalaam Vidiyal thaandiyum

Iravae neelumaa

 

Female: Pengalai nimirndhu paarthida

Un iniya ganniyam pidikudhae

Kangalai nera paathudhaan

Nee pesum thoranai pidikudhae

 

Female: Dhooraththil nee vandhaalae

En manasil mazhaiyadikkum

Migapidiththa paadal ondrai

Udhadugalum munumunukkum

 

Female: Mandhagaasam sindhum

Undhan mugham

Maranam varaiyil en nenjil thangum

Unadhu kangalil yenadhu kanavinai

Kaanapogiren

 

Female: Ondra renda aasaigal

Ellaam sollavae orr naal podhumaa

Anbae iravai ketkalaam ketkalaam

Vidiyal thaandiyum Iravae neelumaa

 

Female: Sandhiyaa kaala megangal

Un vaanil oorvalam pogudhae

Paarkaiyil yeno nenjilae

Un nadayin sayalae thonudhae

 

Female: Nadhigalilae neeraadum

Sooriyanai naan kanden

Vervaigalin thulivazhiya

Nee varuvaai yena nindren

 

Female: Unnaal en nenjil aanin manam

Naanum sondham endra ennam tharum

Maghizhchchi meerudhae

Vaanai thaandudhae

saaga thondrudhae Thondrudhae

 

Female: Anbae iravai ketkalaam

Iravai ketkalaam

Vidiyal thaandiyum

Iravae neelumaa

Iravae neelumaa

 

Female: En kanavil…aaa..haaa

Naan kanda…aahaaa..

Naalidhudhaan Kalaaba kaadhalaa

Paarvaigalaal…aa..haaa..

Palakadhaigal …aaa…haaa..

Pesidalaam Kalaaba kaadhalaa


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்