Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆண்ட்டினு கூப்பிட்டா போலீஸ கூப்பிடுவேன்! பொங்கி எழுந்த 37 வயசு கவர்ச்சி கடல்...!

UDHAYAKUMAR August 26, 2022 & 17:00 [IST]
ஆண்ட்டினு கூப்பிட்டா போலீஸ கூப்பிடுவேன்! பொங்கி எழுந்த 37 வயசு கவர்ச்சி கடல்...! Representative Image.

பப்ளிசிட்டி பைத்தியங்கள் பல இணையதளத்தில் சுற்றி வருகின்றன. அவர்களுக்கு செலிபிரிட்டிகளை வம்பிழுத்து அதன்மூலம் கிடைக்கும் பப்ளிசிட்டியை வைத்து தங்களை பெரிய ஆளாக காட்டிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். அப்படி ஒரு விசயத்தில்தான் பொங்கி எழுந்துள்ளார் நடிகை அனசுயா பரத்வாஜ். 

37 வயதான நடிகை அனசுயா டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின்னர் சினிமாவில் கவர்ச்சி வேடங்களை ஏற்று நடித்து வருபவர். சில படங்களில் வில்லியாகவும் நடித்திருக்கிறார். ஆனாலும் இவர் கவர்ச்சி காட்டும் நடிகையாகவே அறியப்படுகிறார். 

தன்னையும் தன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தும் செயலை பலர் இணையதளங்களில் செய்து வருகின்றனர். அவர்கள் என்னை ஆண்ட்டி என அழைத்து வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார்கள். தான் எவ்வளவுதான் பொறுமையாக போவது என பொங்கியுள்ளார் அவர். இனி தன்னையோ தன் குடும்பத்தையோ பேசுபவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும். போலீஸில் புகார் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார் அனசுயா. 

இந்நிலையில், அதையும் கலாய்த்து இணையதளங்களில் கேலி செய்து வருகின்றனர். 37 வயசுல ஆண்ட்டினு கூப்பிடாம பாப்பானா கூப்பிட முடியும் என அவர்கள் அனசுயாவைக் கலாய்த்து வருகிறார்கள். இதற்கு காரணம் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள்தானாம். வேற ஏதோ பஞ்சாயத்து போய்கிட்ருக்கு போல...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்