Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அந்த பார்வை நம்மள காலி பண்ணிடுதே.. அழகிய பிரக்யா!

UDHAYA KUMAR Updated:
அந்த பார்வை நம்மள காலி பண்ணிடுதே.. அழகிய பிரக்யா!Representative Image.

பாவாடை சட்டையில் சும்மா கும்முனு போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை பிரக்யா நக்ரா. இவரது புகைப்படத்துக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்த பிரக்யா நாக்ரா சமூக வலைத்தளங்களின் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமாகினார். இந்த பிரபலத்தை வைத்து சினிமாவில் வாய்ப்பு தேடி நடிகையானார். டிக் டாக் மூலம் நடிகையானவர்களில் இவரும் ஒருவர். பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பதால் எளிமையாக சினிமா வாய்ப்பு கிடைத்தது. 

அந்த பார்வை நம்மள காலி பண்ணிடுதே.. அழகிய பிரக்யா!Representative Image

லாக் டவுன் எனும் வெப் சீரிஸில் நடித்த இவர் 100க்கும் அதிகமான விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். பின் விஜய் டிவியில் அஞ்சலி சீரியலில் நடித்து பிரபலமானார். இந்த அறிமுகம் இவரை சினிமாவுக்கு இட்டுச் சென்றது. 

 

அந்த பார்வை நம்மள காலி பண்ணிடுதே.. அழகிய பிரக்யா!Representative Image

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் பிரக்யாவுக்கு கவர்ச்சி புகைப்படங்கள் என்று இல்லை சாதாரணமாக புகைப்படங்களை வெளியிட்டால் கூட ரசிகர்கள் கூட்டம் அள்ளும். இவரது புகைப்படங்களைப் பார்த்தவர்கள் கிறுகிறுத்துப் போகிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்