Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கார்த்தி, கமலைத் தொடர்ந்து அருண்விஜய்யும் யூனிவர்ஸில் சேர்றாராம்!

UDHAYA KUMAR June 07, 2022 & 19:58 [IST]
கார்த்தி, கமலைத் தொடர்ந்து அருண்விஜய்யும் யூனிவர்ஸில் சேர்றாராம்!Representative Image.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பயங்கரமான வெற்றியை ருசித்து வருகிறது விக்ரம் திரைப்படம். கமல்ஹாசனின் விக்ரம், கார்த்தியின் கைதி திரைப்படங்கள் போல தற்போது அருண் விஜய்யும் யுனிவர்ஸில் இணையவுள்ளார். 

லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்பது இந்த படத்துக்குப் பிறகு அதிக அளவில் பேசப்படும் வாக்கியமாகிப் போனது.  விக்ரம் படத்தில் கைதி படத்தை இணைத்து மாஸாக படத்தை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்.  இதனால் தற்போது ரசிகர்கள் இணையதளத்தில் யூனிவர்ஸ் பற்றியே பேசி வருகின்றனர். 

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அருண் விஜய். அதே ரோலை வைத்து ஸ்பின் ஆஃப் திரைப்படம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அருண் விஜய் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்