Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

jawan movie update அட்லீயின் அடுத்த படம் ஜவான் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

UDHAYA KUMAR June 03, 2022 & 14:16 [IST]
jawan movie update அட்லீயின் அடுத்த படம் ஜவான் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!Representative Image.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. ஷாருக்கானுடன் நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கிறார்களாம். 

பிகில் படத்தைத் தொடர்ந்து ஹிந்திக்கு சென்ற அட்லீ, ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். ஏற்கனவே பாலிவுட்டில் ஒரு கதையைக் கேட்டு நடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதை கிடப்பில் வைத்துவிட்டு அட்லீ கதைக்கு ஓகே சொல்லிவிட்டாராம் ஷாருக். இதனால் அட்லீ - ஷாருக் படம் துவங்கும் என நம்பிக்கை பிறந்தது. பின்னர் ப்ரீ புரடொக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்