Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Avatar Box Office முதல் வாரத்திலேயே இத்தனை கோடியா? | Avatar box office collection report in India

UDHAYA KUMAR Updated:
Avatar Box Office முதல் வாரத்திலேயே இத்தனை கோடியா? | Avatar box office collection report in IndiaRepresentative Image.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான  அவதார் 2ம் பாகம் இந்தியாவிலேயே கோடிக்கணக்கில் வசூலை வாரிச் சுருட்டியுள்ளது. இத்தனை கோடி வசூலா என வாயைப் பிளக்க வைத்துள்ளது அவதார். 

உலகம் முழுக்க 150க்கும் அதிகமான மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள அவதார் திரைப்படம், முதல் வாரத்திலேயே மிகப் பெரிய வசூல் சாதனையைச் செய்து அசத்தியுள்ளது. 

இந்தியன் பாக்ஸ் ஆபிஸை தட்டித் தூக்கியுள்ளது அவதார். முதல் மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூலை அசால்ட்டாக துவம்சம் செய்துள்ளது அவதார் திரைப்படம். 

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தை அடித்து தள்ளிவிட்டு 133 கோடி வசூல் செய்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் இதுவே அதிகமான கலெக்சன். மேலும் இந்த படம் சீனா, வட அமெரிக்காவிலும் வசூலில் மிகப் பெரிய சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்