Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பகாசூரன் டீசர் வெளியீடு! தேதி அறிவிப்பு...!

UDHAYAKUMAR August 26, 2022 & 10:30 [IST]
பகாசூரன் டீசர் வெளியீடு! தேதி அறிவிப்பு...!Representative Image.

ஜி மோகன் இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிக்கும் பகாசூரன் திரைப்படத்தின் டீசர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பகாசூரன் திரைப்படத்தில், நட்ராஜ் வில்லனாக நடித்திருக்கிறார். ராதாரவி கதையில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு இசை சி எஸ் சாம். 

கடந்த ஏப்ரல் மாதம் சேலத்தில் தொடங்கிய படப்பிடிப்பு, ஜூலையில் நிறைவு பெற்றது. இந்நிலையில், படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வரும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.10 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்