Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கும்பலங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம், மாலிக், தொண்டி முதலும் திரிக்ஷியும்.... அப்பப்பா எத்தனை படங்கள் எத்தனை கதாபாத்திரங்கள்... கமல்ஹாசனைத் தூக்கிச் சாப்பிட ஆள் ரெடி!

UDHAYA KUMAR June 09, 2022 & 13:10 [IST]
கும்பலங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம், மாலிக், தொண்டி முதலும் திரிக்ஷியும்.... அப்பப்பா எத்தனை படங்கள் எத்தனை கதாபாத்திரங்கள்... கமல்ஹாசனைத் தூக்கிச் சாப்பிட ஆள் ரெடி!Representative Image.

தமிழில் பூவே பூச்சூடவா, அரங்கேற்ற வேளை, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்த, இயக்குநர் பாசிலின் மகன்தான் பஹத் பாசில். இவர் மலையாள திரைப்பட உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் கதாநாயகன். ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன் எப்படி மலையாளப் படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டாரோ அதே போலத்தான் இவரும். இயக்குநரின் மகன் என்பதால் அல்ல, இவரின் நடிப்பால் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறார். 

பஹத் பாசிலின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் எவை எவை என்பன இந்த பகுதியில் காண்போம். 

Kumbalangi Nights

 Bangalore Days

Maheshinte Prathikaaram

Malik

Take off

 Joji

 C U Soon

 Amen

 Iyobinte Pusthakam

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்