பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடையும் நேரம் அந்த சீரியலில் பாரதியின் அம்மாவாக நடிக்கும் ரூபாஸ்ரீயின் பழைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பாரதி கண்ணம்மா சீரியலில் மாமியாராக, பாரதியின் அம்மாவாக நடித்திருப்பவர் ரூபாஸ்ரீ. இவர் முன்னாள் திரைப்பட நடிகை. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார். துணைக் கதாபாத்திரமாகவும் பல படங்களில் தோன்றியுள்ளார்.
கள்ளனும் போலீஸும் என்கிற மலையாள படத்தில் அறிமுகமான இவர், பின்னர் தமிழ் சினிமாவிலும் நடித்தார். சினிமா வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரையில் நடிக்கவந்துவிட்டார்.
இவரது புகைப்படங்களைப் பார்த்தவர்கள் பாரதியின் அம்மாவா இது என வாயடைத்துப் போகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…